News, General knowledge,Healthy ,science

Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, April 12, 2021

பெண்கள் இளமையாக இருக்க தேவையான அழகு குறிப்புகள்

  பெண்கள் இளமையாக அழகாக இருக்க தேவையான அழகு குறிப்புகள்  



      பெண்கள் என்றால் எப்போதும் அழகாக இளமையாக இருக்க தான் விரும்புவார்கள் இதன் காரணமாக பல்வேறு வகையான அழகு சாதனங்களில் உபயோகம் செய்வது 

அதிலும் அழகு என்றால் சீனப்பெண்கள் இணையாக எந்த நாட்டுப் பெண்கள் இல்லை 

சீனப் பெண்களின் அழகு ரகசியம் 

   சின்ன பெண்கள் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா அப்ப முதலில் இதைப் படியுங்கள் அழகென்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சீனப் பெண்கள் தான் அவர்களின் அளவு மாசு மருவற்ற முகம் சரியான தோல் நிறம் இளமையோடு இருப்பதற்கு காரணம் பல்வேறு வகைகள் உண்டு அதில் ஒன்று அரிசி கழுவிய தண்ணீர் தான் காரணம் அவர்கள் எந்த அழகு சாதன பொருட்களையும் அணியாமலே அழகு காட்சி அளிக்கக் கூடியவர்கள் வயதான பெண்களில் இருந்து இளம் பெண்கள் வரை ஒரே மாதிரியாக சருமம் இரண்ட பெற்றோர்கள் அதுவே அவர்களின் ரகசியமா 

   சின்ன பெண்கள் எப்போதும் வயது எட்டியதை கிடையாது சீன பெண்கள் அழகாக இருக்க காரணம் பண்டைய சீனா அழகு ரகசியத்தை கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற சீன அளவு முறைகள் நமக்கு உறுதியளிக்கும் மிகச் சிறந்த முறையாகும். 

  வழுவழுப்பான சருமத்திற்கு 

         அரிசி தண்ணீர்

   சீனப் பெண்களின் அழகும் அரிசி தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன அரிசி தண்ணீரில் நம் சருமத்தில் ஏற்பட்ட கருமையை போக்கி சருமத்தை பயன்படுத்துகின்றது மேலும் சருமம் பட்டுப் போன்று மென்மையாக இருக்கவும் உதவுகின்றது அரிசி தண்ணீரில் சரும சுருக்கங்கள் மற்றும் சரும வருவதையும் தவிர்ககின்றது நேரம் சூரிய ஒளியில் காரன் சருமத்தில் ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய அரிசி தண்ணீர் மிகவும் உதவுகின்றது. 

 அரிசி தண்ணீர் பயன்படுத்தும் முறைகள் 



     இன்னும் சாப்பாடு செய்யும் முன்பு அரிசி ஊற வைக்கும் இந்த ஊற வைத்து தண்ணீரை நன்கு பால் மாதிரி வரும் வரை நன்கு ஊற வைக்கவும் பின்பு அந்த தண்ணீரை எடுத்து சிறிதளவு பாத்திரத்தில் ஊற்றி பஞ்சு எடுத்து உமது முகம் அல்லது கழுத்துப்பகுதி சிறிது அப்ளை செய்யவும் பின்பு சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்யவும் மீதம் அரிசி தண்ணீரை வீணாக்காமல் அதை பிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது எடுத்துக் உபயோகித்துக் கொள்ளலாம்.

     








No comments:

Post a Comment

Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends

About Me

My photo
Madurai, Tamil Nadu, India

Post Top Ad

Your Ad Spot

Kiruthikcn