பொதுஅறிவு நடப்பு நிகழ்வுகள் general knowledge current affairs
1. உலகில் மிக உயரமான மலை எது? Answer இமயமலை
2. உலகிலேயே மிக நீளமான நதி எது?Answer அமேசான்
3. உலகிலேயே மிக ஆழமான நதி எது? Answer மரியானா ஆழி
4. உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? Answer லண்டன்
5. உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? Answer சஹாராப்பாலைவனம்
6. உலகிலேயே மிகச்சிறிய அரசு எது ? Answer வத்திக்கான்
7. உலகிலேயே பெரிய சமுத்திரம் யாது? Answer பசிபிக் சமுத்திரம்
8. உலகிலேயே பெரிய தீவு எது? Answerகிரீன்லாந்து
9. உலகிலேயே பெரிய கண்டம் எது? Answerஆசியா கண்டம்
10. உலகிலேயே பெரிய நாடு எது? Answerகனடா
11. உலகிலேயே அதிக மழை பெறும் இடம்? Answerசிராப்புஞ்சி
12. உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி எது? Answer சுப்பிரியர் ஏரி
13. உலகிலேயே மிக உயரமான சிகரம் எது? Answer எவரெஸ்ட்
14. உலகிலேயே மிகவும் பெரிய எரிமலை எது? Answer லஸ்கார்
15. உலகிலேயே மிக நீளமான மலை எது? Answer அந்திஸ்மலை
16. உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? Answer தென்சீனக்கடல்
17. உலகிலேயே பெரிய ஏரி எது? Answer கஸ்பியன்
18. உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி? Answer ஏஞ்சல்ஸ்
19. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு எது? Answer சீனா
TRB Study Materials
COMMUNICATION NETWORK CONCEPTS read clock Hear
20. குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு எது? Answer வத்திக்கான்
21. உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏறி
22. உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? Answer நேபாளம்
23. உலகிலேயே எரிமலை இல்லாத கண்டம் எது? Answer அவுஸ்ரேலியா
24. உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம்? Answer அலாஸ்கா
25.உலகிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரி எது? Answer டிடிக்காகா
26. நீல நிறத்தை பார்க்கும் சக்தி உடைய ஒரே பறவை ? Answer ஆந்தை
27. வயிற்றில் நான்கு பகுதி உடைய ஒரே ஒரு விலங்கு?answer மாடு
28. நீரே அருந்தாத ஒரே ஒரு மீன் வகை? Answer டால்பின்
29. நுரையீரல் இல்லாத உயிரினம் எது? Answer எரும்பு
30. உலகிலேயே அதிக எடை உள்ள உயிரினம் எது ? Answer நீல திமிங்கலம்
31. மீன்கள் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை? Answer 3
32. 2 தேசிய கீதங்கள் கொண்ட நாடு எது? Answer ஆஸ்திரேலியா
33. நெதர்லாந்து நாட்டின் தேசிய விலங்கு?Answer நாய்
34. உலகிலேயே அதிக மருந்துகள் உள்ள நாடு? Answer ரசியா
35. ரஷ்யாவின் வைரம் என்று அழைக்கப்படும் நாடு? Answer இலங்கை
36. மனிதன் போல நடக்கும் ஒரே பறவை? Answer பென்குயின்
37. கண்கள் இல்லாத உயிரினம் எது? Answer மண்புழு
38. பருக்கள் இல்லாத பாலூட்டி இனம் எது? Answer எரும்பு தின்னி
39. இரண்டு இழப்பை களைக் கொண்ட பிராணி எது?Answer தேனீ
40. தனது உடம்பினை விட நீளம் கொண்ட அக்கறை கொண்ட விலங்கு எது? Answer பச்சோந்தி
41. தனது வாழ் களைக் கொண்டு உடல் சமநிலையை பேணும் விலங்கு எது? Answer கங்காரு
42. மூன்று இதயங்கள் கொண்ட கடல் வாழ் உயிரினம் எது? Answer அக்டோபஸ்
43.மனிதர் சிரிப்பது போன்று குரல் எழுப்பும் பறவை எது? Answer குக்கு பெர்ரா
44. பத்திரிக்கை வெளிவராத நாடு எது? Answer திபெத்
45. ஒரு போதும் மலராத பூ? Answer அத்திப்பூ
46. பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது எந்த விலங்கு? Answer ஒட்டகச்சிவிங்கி
47. ஆறும் கடலும் கலக்கும் இடம்? Answer கழிமுகம்
48. ஆப்பிளில் உள்ள அமிலம்? Answer மாலிக்
My website Full link click hear
46. அமெரிக்க அதிபர் பொதுவான கார் என் ? Answer 100
47. விமான தங்கை நிரப்பப்படும் வாயு? Answer நைட்ரஜன்
48. உலகிலேயே மிகவும் குளிரான பிரதேசம்? Answer சைபீரியா
49. விலங்குகளே ரத்த ஓட்டம் அதிகம் இருக்கும் விலங்கு இனம்? Answer ஒட்டகச்சிவிங்கி
50. இசைக்கருவிகள் ராணி என்று அழைக்கப்படும் கருவி? Answer வயலின்
51. டைனமோவை கண்டுபிடித்தவர் யார்? Answer மைக்கேல் பாரடே
52. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் கண்டம் ? Answer ஆப்பிரிக்கா
53. உலைகளையும் முதல் மனித இனம் தோன்றிய இடம்? Answer ஆசியா
54. அங்கோலா நாட்டின் நாணயத்தின் பெயர்? Answer குவான்சா
55. உலக அளவில் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் ? Answer பிஸ்மார்க்
56. நம் வீட்டில் காணப்படும் ஈக்களின் ஆயுள்காலம்? Answer இரண்டே வாரம்
57. மனித உடலின் மிகப்பெரிய சுரப்பி? Answer கல்லீரல்
58. சூரியனை நேருக்கு நேர் பார்க்க கூடிய ஒரே பறவை? Answer கழுகு
59. சைக்கிள்கள் அதிகம் உள்ள நகரம்? Answer பெய்ஜிங் (சீனா)
60. நாக்கால் காதை சுத்தம் செய்யும் விலங்கு? Answer ஒட்டகச்சிவிங்கி







ليست هناك تعليقات:
إرسال تعليق
Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends