11 and 12 reduced Syllabus 11 மற்றும் 12 ம் வகுப்பு குறைக்கப்பட்ட படங்கள்
தமிழ்நாடு அரசு reduced Syllabus
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணம் அகா பள்ளிகள் திறக்கவில்லை தற்போது ஆன்லைன் வழியாக மாட்டும் கற்பித்தல் நடைபெற்று வருகின்றது இந்த சூழ்நிலையில் மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு கொரோனா குறைவின் காரணமாக பள்ளிகள் September திறக்கலாம் என ஆலோசனையில் உள்ளது அப்போது பள்ளிகளை திறந்தால் மாணவர்கள் கற்பிக்கும் திறன் மேம்படும்
மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டால் பாட சுமை அதிகமாகும் என எண்ணி பாடத்திட்டங்களை குறைத்துள்ளது தற்போது 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடத் திட்டங்கள் குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ளது
11 மற்றும் 12 வகுப்புக்கு 35% வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது
Document downloaded hear click
Reduced Syllabus
11ம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்
12ம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்
Thanks for reading and downloading friends


No comments:
Post a Comment
Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends