News, General knowledge,Healthy ,science

Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 4, 2021

The reference number link is structured with the voter ID cardவாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது

 வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது The reference number link is structured with the voter ID card
     


       தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை அனுப்பியுள்ளது 
 
    ஒரே நபர் பல்வேறு தொகுதிகளில் தங்கள் ஓட்டுகளை வைத்துள்ளதால் அதிகமான கள்ள ஓட்டுகள் போலிவுட்டு ஏற்படும் நிலை உருவாகின்றது இதைப் போக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் தேர்தல் ஆணையம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது 
   மத்திய அரசு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது பற்றி பரிசீலித்து வருகின்றது விரைவில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சட்டம் இயற்றப்படும் இதன் மூலம் பல்வேறு விதமான போலி வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது  















































 



Top Trending Technology in Computer Science in 2021  






வாக்காளர் அடையாள அட்டை என்பது ஒரு இந்திய குடிமகனின் மிகப் பெரிய அடையாளம் ஆகும்.   

No comments:

Post a Comment

Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends

About Me

My photo
Madurai, Tamil Nadu, India

Post Top Ad

Your Ad Spot

Kiruthikcn