ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நம் தினமும் பல்வேறு வகையான பழங்களை சாப்பிட்டு வருகின்றோம் அதில் ஒன்று ஆப்பிள் அதைப் பற்றி இன்று விரிவாக பார்ப்போம்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழங்கால மருத்துவத்தில் உண்டு என்று நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஏனெனில் ஆப்பிளில் அந்த அளவில் வைட்டமின் புரோட்டீன் மற்றும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன.
அத்தகைய சத்து உடலுக்கு தேவையான வசதிகளையும் மறுப்பையும் அதிகரிக்க செய்கின்றது அதோடு மட்டுமல்லாமல் எந்த நோயும் நம்மை அண்டவிடாமல் வைப்பதற்கு ஆப்பிள் மிகவும் உதவிகரமாக உள்ளது உடலை நோய் தாக்காத அளவிற்கு பாதுகாத்துக் கொள்வதற்கு ஆப்பிள் மிகவும் உறுதுணையாக உள்ளது.
எடுத்துக்காட்டாக நம் மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லாதவர்கள் பார்க்க செல்லும்போது அவர்களுக்கு பழங்கள் மிக முக்கியமாக ஆப்பிள் பழம் எடுத்து செல்வது நம் வழக்கம் ஏனெனில் உடை சரியில்லாத காரணம் பல்வேறு விதமான நோய்களின் காரணமாக வருகின்றது அவை தீர்ப்பதற்கு ஆப்பிள் மிகவும் அத்தியாவசியமான செய்யப்படுகின்றது ஏனெனில் அவருக்கு தேவையான ரத்தம் ஆரோக்கியம் புத்துணர்ச்சி அனைத்தும் கொடுப்பதற்கு ஆப்பிள் மிகவும் உறுதுணையாக உள்ளது அதனால்
தன் உடல்நிலை சரியில்லாத ஒரு ஆப்பிள் மிகவும் முக்கியமாக நம்ம வாங்கி கொடுக்கின்றோம்.
பலன்கள்
ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு மட்டுமன்றி சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவியாக இருக்கின்றது
ஆப்பிள் ஜூஸ்
ஒரு சிலருக்கு ஆப்பிள் அப்படி சாப்பிட பிடிக்காது முக்கியமாக குழந்தைகளுக்கு சாப்பிட விரும்புவது இல்லை அதிகமாக அப்படிப்பட்டவர்களுக்கு நாம் ஆப்பிளை தோல் மட்டும் நீக்கி விட்டு அல்லது தோலுடன் நம் ஆப்பிளை அப்படியே ஜூஸ் செய்து சாப்பிடலாம் அல்லது சாப்பிட கொடுக்கலாம் அவ்வாறு சாப்பிட்டாலும் அதே பலன் உண்டு.
என்ன மாப்பிள்ளை எவ்வளவு அதிகமாக சாப்பிடுகின்றோம் அதே அளவிற்கு நம் உடம்பும் ஆரோக்கியமாகவும் தோல் மற்றும் இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவும் இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நீரிழிவு நோய் புற்றுநோய் மற்றும் பல நோய்களைக் குணப்படுத்தவும் பெரிதும் மருந்தாக உதவுகின்றது.
நன்மைகள்
அப்பிள் சாப்பிடுவதால் பலன்கள் பற்றி அறிந்துகொண்டோம் தற்போது அதன் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம் நன்மைகள் பற்றி அறிவதற்கு முன் தினம் தோன்றும் ஊராட்சி சாப்பிடுவோம் என்று ஒரு சபதம் எடுத்துக் கொள்வதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் நீக ஆப்பிள் மிகவும் பெரிது உதவுகின்றது
ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது நீரழிவு இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது எனவே நீரிழிவு உள்ளவர்கள் இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது உடல்வலிமை ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் செல்களின் வலிமை அதிகரிக்கிறது நுரையீரலுக்கு சீரான ரத்த ஓட்டத்தை வழங்குகிறது பெருங்குடல் புற்றுநோய் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்தானது பெருங்குடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை புள்ளி இருப்பதால் இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.
அழகான சருமம் பெற
என்னதான் ஆசர்மம் ஆப்பிளில் கொலாஜன் மற்றும் இருப்பதால் அவை சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது மேலும் தினமும் இதை சாப்பிட்டு வந்தால் அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் செல்வதை தடுத்து சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும் இதய நோயாளிகள் தினமும் சாப்பிட்டு வந்தால் வலி மற்றும் பொலிவிழந்த இருக்கும் பற்கள் நன்கு பளிச்சென்று மின்னும் வைப்பதோடு ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள உதவும் ஆஸ்துமா மூச்சுக் குழாய்களில் அடைப்புகள் அல்லது
அளர்ச்சி நீக்கி ஆஸ்துமா ஏற்படுவதை தடுக்கும் பார்கின்சன் நோய் ஆப்பிளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ரன்களை மூளையில் உள்ள டோபமைன் உருவாக்கும் மூளை செல்களை அழித்து உண்டாகும் தன்மையுடையது ஆப்பிள்.
பார்க்கின்சன் நோய் ஏற்படுவது தடுப்பும் உயர் ரத்த அழுத்தம் பொட்டாசியம் அதிகம் உள்ள ஆப்பிளில் உள்ளது இந்த சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
எனவே இதனை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடுவதால் நல்ல எடை குறைவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பெக்டின் அதிகம் உள்ளதால் அவை உடலில் கட்டழகு உடன் வைத்துக்கொள்ள உதவுகின்றது அத்தகைய தன்மை உடையது ஆப்பிள்.
மேலும் இதில் உள்ள பாலிஃபீனால் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும் எனவே எடை குறைய விரும்புபவர்கள் ஆப்பிளை தினமும் சாப்பிட்டு சிறந்தது புற்றுநோய் ஆப்பிள் உள்ள ப்ளேவோனாய்டுகள் சுயாட்சி நுரையீரல் மார்பகம் மற்றும் குடல் போன்றவற்றை தொற்று ஏற்படாமல் தடுக்க வலுவான எலும்புகள் ஆய்வுகளில் ஆப்பிளில் உள்ள கிளேன் ஆயிட்டான் இருப்பதால் அவை இறுதி மாதவிடாய்க்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் புரை ஏற்படும் தடுக்கவும் ஆப்பிள் மிகவும் உதவுகின்றது.
மார்பகம் மற்றும் குடல்
மார்பக மற்றும் குடல் போன்றவற்றின் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் வலுவான எலும்புகள் ஆய்வுகளில் ஆப்பிளில் உள்ள பிலேவனாய்டு பிளேயர் என்பதால் அவை இறுதி மாதவிடாய்க்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் எலும்பு உறவு ஏற்படாது தடுக்கும் அத்தகைய தன்மை உடையது.
எலும்பு ஆரோக்கியமாக இருக்க.
எலும்புகளை வலுவடையச் செய்யும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆகவே பெண்கள் அதிகம் சாப்பிட வேண்டும் மூளை ஆப்பிள் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகமாகும்
ஞாபக சக்தி அதிகரிக்க
மொழி ஆப்பிள் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு மிக குறைவு.
பித்தக்கற்கள்
ஆப்பிள் இயற்கையாகவே மாலிக் ஆசிட் மற்றும் இதர பயன்படுத்தப்படும் பொருட்கள் அதிகம் இருப்பதால் இவை பித்தப்பையில் பித்தக்கற்கள் உண்டாவதை தடுக்கும்.
உடலியக்க எரிச்சல்
குடலில் எரிச்சல் அதிகம் நார்ச்சத்து ஆப்பிளில் இருப்பதால் இவை குடல் இயக்கத்தின போது ஏற்படும் எரிச்சலைத் தடுக்கும்.
இரத்த சோகை
ரத்தசோகையைத் தடுக்க தினமும் இரண்டு முதல் மூன்று ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் அனிமியா என்னும் இரத்தசோகை சரிசெய்துவிடலாம் ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் இரத்தம் அளவு அதிகரிக்கும் இதனால் ரத்த சோகை தடுப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
தற்போது ஆப்பிள் அதிகமாக காஷ்மீரில் கிடைக்கின்றது
குறைந்தது தினந்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நன்மை நோய் உடையவர்களுக்கு அதிகம் ஆப்பிள் நோய் எதிர்ப்பு சக்தியை தர மிகவும் உறுதுணையாக இருக்கின்றது மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கொடுப்பதற்கும் உதவுகின்றது மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கவும் அழகினை மேம்படுத்தவும் எலும்பு உறுதியாக இருப்பதற்கும் அதிகமான கால்சியம் சத்து ஆப்பிளில் உள்ளது.
Thank you for reading
Follow my www .kiruthikcn.blogger.com


No comments:
Post a Comment
Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends