News, General knowledge,Healthy ,science

Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 14, 2021

சாத்துக்குடி ஜூஸில் இவ்வளவு நன்மைகள் இருக்கா ?

 சாத்துக்குடி ஜூஸில் இவ்வளவு நன்மை இருக்கா?

 

    சாத்துக்குடி ஜூஸ் தினமும் ஒரு டம்ளர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் 
  
      பழங்களில் சாத்துக்குடி ஒருவகையான ஆரோக்கியமான ஜூஸ் வகை
     
     பழங்களில் மிகவும் ஆரோக்கியமானது சாத்துக்குடி ஜூஸ் எனலாம் ஏனெனில் இது எந்த பிரச்சனை இருந்தாலும் குடிக்க ஏற்ற ஒரு அற்புதமான ஜூஸ் வகைகளில் ஒன்று சாத்துக்குடி ஜூஸ் ஆகும்.


 சாத்துக்குடி ஜூஸ் கொடுக்க ஏற்ற வயது 

  
  சாத்துக்குடி ஜூஸ் பிறந்த ஆறு மாத குழந்தை முதல் பெரியவர் வரை எவரும் குடிக்க ஏற்றதும் கூட                  
 
  சாத்துக்குடி ஜூஸ் சிட்ரிக பலவகை அதாவது எலுமிச்சை பழ வகையை சார்ந்தது ஆகும். மற்றும் ஆரஞ்சு பழ வகையை சார்ந்ததாகும் ஆரஞ்சு பழம் பற்றி ஏற்கனவே நமது இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது அதை விரிவாக படித்துக்கள்ளலாம் இதைப் பற்றி    தெரிந்து கொள்ளலாம்.       

சாத்துக்குடி ஜூஸ் தனித்துவமான சுவை அனைவருக்குமே பிடிக்கும் வகையில் இருக்கும் இப்படிப்பட்ட சாத்துக்குடி விலைக் குறைவில் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடியது இந்த juice ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வியாதிகளில் இருந்து விலகி நம் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.
   
     ஏனெனில் சாத்துக்குடியில் வைட்டமின் சி வளமான அளவில் நிறைந்திருப்பதால் இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கால்சியம் இரும்புச்சத்து பொட்டாசியம் காப்பர் மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் அடங்கியுள்ளன இவை அனைத்தும் அதிகமான அளவில் சாத்துக்குடி ஜூஸில் காணப்படுகின்றனர்.  
 
    சாத்துக்குடியில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவெனில் இதில் கலோரி கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைந்த அளவே உள்ளது சாத்துக்குடி ஜூஸில் மட்டுமின்றி அதன் தோலில் ஏராளமான சத்துக்கள்  அடங்கியுள்ளன.  இதன் தோலை உலர வைத்து பொடி செய்து குடிக்கும் பானங்களை சிறிது சேர்த்து குடித்து வந்தால் உடலில் சுத்தமாவதோடு நோய் எதிர்ப்புச் சக்தி உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.     

தினமும் சாத்துக்குடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்துக் காண்போம்.  

   தினமும் சாத்துக்குடி சாப்பிட்டால் பல்வேறு விதமான நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் அவை ஒன்றன் பின் ஒன்றாக காண்போம்.


ஆரோக்கியமான செரிமானம். 

 
     சாத்துக்குடி ஜூஸ் செரிமான செயல்பாட்டை ஊக்குவிக்கும் அதுவும் இது கார்பானிக் அமிலம் மற்றும் வாயுவை வெளியேற்றி செரிமானத்தை மேம்படுத்தும் ஆய்வுகளை சாத்துக்குடி ஜூஸ் குடலியக்கத்தை அதிகரித்து நாள்பட்ட மலச்சிக்கலை சரி செய்வதற்காக கண்டறியப்பட்டுள்ளது எனவே உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால் சாத்துக்குடி ஜூஸ சில நாட்கள் தொடர்ந்து காலையில் குடித்து வாருங்கள் அவ்வாறு செய்தால் செரிமான பிரச்சனை தீரும். 
 

எடை குறைவு  


  எடைக்குறைப்பு முறையில் ஈடுபடுபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது நல்லது அதிலும் இரண்டு மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை தொடர்ச்சியாக குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம் அதேசமயம் உணவு பழக்கவழக்கங்களில் கட்டுபாடு சரியான உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் மிகவும் முக்கியம் என்பதை மறக்க வேண்டாம்.

இரைப்பை கோளாறுகள் 


    இரைப்பை கோளாறு அஜீரணம் பிரச்சனைகள் மலச்சிக்கல் வயிறு வலி அல்சர் போன்றவை சரி செய்ய சத்குரு உதவும் இதற்கு குறிப்பிட்ட அஜீரண கோளாறுகளை தடுக்கும் திறன் உள்ளது மேலும் இது இரைப்பையில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை ஏற்படுத்தம் நெஞ்சு எரிச்சலைத் தடுக்கும் முக்கியமாக இதனை சூடான உணவுகளை உட்கொண்டு பின் குடித்தால் செரிமானம் சீராக நடைபெறும்
  

ரத்தம் சுத்தம் 

 


    நமது உடலில் உள்ள கெட்ட ரத்தங்களே நீக்கி சரியான சீரான முறையில் நல்ல ரத்த ஓட்டம் செய்வதற்கு சாத்துக்குடியில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் ரத்தத்தில் உள்ள நச்சு மிக்க பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது எனவே ரத்தம் சுத்தம் செய்ய நினைப்போர் தினமும் காலை சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது மிகவும் நல்ல பலன்களைத் தரும்.  


ஆரோக்கியமன சருமம் 

     காலையில் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ப்ரீ ரெடிப் ரடிகல் சரும திசுக்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் மேலும் இது முகத்தில் அடிக்கடி வரும் விம்பிள்டன் நீக்குவதோடு முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்களை தடுக்கும் எப்பொழுதும் இளமையாக வைப்பதற்கு சாத்துக்குடி ஜூஸ் மிகவும் உதவியாக இருக்கும்.   இதில் உள்ள வைட்டமின் சி சரும உற்பத்தி தூண்டிவிட்டு சருமத்தை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள உதவும்.  

வாய் துர்நாற்றம்  


  காலை எழும் பொழுது பறித்து கடுமையான வாய் துர்நாற்றத்தை சந்திப்பிற்கு அதிலும் ஒரு சிலருக்கு மிகவும் அருமையான வாய் துர்நாற்றம் இருக்கும் அவர்களுக்கு மிகவும் சாத்துக்குடி ஜூஸ் அல்லது தினமும் காலையில் சிறிதளவு சாத்துக்குடி ஜூஸை குடித்தால் வாயு அவர்கள் வாயை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும் ஒரு வேளை பல் துலக்கி பின் குளித்தால் அதில் உள்ள அமிலம் பற்கள் எல்லாம் அழிந்துவிடும். 
  

தொண்டை புண் 


   தொண்டை புண் பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா. 
உங்களுக்கு மிகவும் உகந்த மருந்துகளில் ஒன்று சாத்துக்குடி ஜூஸ் அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்து வாருங்கள் இப்படி குடிக்கும் போது சிறிது நேரம் சுவைத்து மெதுவாக விலங்குகள் இதனால் தொண்டையில் உள்ள புண் விரைவில் குணமாகிவிடும் தன்மையுடையது. 

ஆரோக்கியமான மனநிலை.


      நன் தினமும் காலை எழுந்தவுடன் ஆரோக்கியமான மனநிலையில் இருக்க வேண்டும் என்று நினைப்பார் தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் அவர்களுக்கு நல்ல மனநிலை மட்டுமின்றி மனநிறைவு ஏற்படும் இது மனநிலை மேம்படுத்தும் ஒருவர் தொடர்ந்து சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மூளயில்
 செரோடோனின் உற்பத்தியை தூண்டி உடல் மற்றும் மனதை அமைதியாக சந்தோஷமாக வைத்துக் கொள்ளும்.

ஜலதோஷம் 

  
     ஜலதோஷம் என்பது சிறிய வயது முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று பொதுவாக சளி பிடிக்கும்போது எதையும் கொடுக்கக் கூடாது ஆனால் சாத்துக்குடி ஜூஸ் குடிக்கலாம் ஏனென்றால் சாத்துக்குடி ஜூஸ் உள்ள ஆன்டி வைரஸ் பண்புகள் கிருமிகளை எதிர்த்துப் போராடும் வகையில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி ஒருவர் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர பொருட்கள் உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் தன்மை உடையது சாத்துக்குடி ஜூஸில் உள்ள சக்தி அதிகரிக்க மிகவும் உறுதுணையாக இருக்கும்.

ஆஸ்துமா

   
      ஆஸ்துமா என்பது ஒரு வகையான அலர்ஜியால் வருவது தான் ஆஸ்துமா அவற்றைப் போக்க சாத்துக்குடி ஜூஸ் மிகவும் உறுதியாக இருக்கும் அவ்வாறு தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வருவதால் இருந்து விடுபடலாம் இதற்கு அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி சக்தி மற்றும் வளர்ச்சிக்கு எதிரான எதிர்ப்பு பண்புகள் அதிகம் சாத்துக்குடி ஜூஸில் உள்ளது இவற்றில் ஆன்டி பாக்டீரியா பந்துகள் தொற்றுக்கள் ஆல் சுவாசப் பாதையை சொல்வது தடுக்கப்படுவதோடு சுவாசப் பாதையில் உள்ள தசைகள் மேம்படுத்துவதற்காகவும் ஆய்வு அறிக்கை கூறுகின்றது.   


இதய நோய் 

   

இதய நோய் குணமாக பல்வேறு வகையான பழங்கள் உண்டு அதில் முக்கியமாக சாத்துக்குடி ஜூஸ் முக்கியமான பங்கு உண்டு காலையில் எழுந்ததும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் அது இதயம் மற்றும் இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனை தடுத்து இதய நோய் குறைக்கவம்
 குறிப்பாக அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்புகள் தேங்குவதை தடுத்து பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதை தடுக்கும் அத்தகைய தன்மை உடையது சாத்துக்குடி ஜூஸ். 

கல்லீரல்  

   வெளியில் மிகவும் முக்கியமாக பணிகளை செய்யக்கூடாது கல்லீரல் ஆகும் எனவே கைகளை சுத்தமாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது முக்கியமான கடமைகளில் ஒன்றாகும் அதற்கு தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது சிறிதளவு குடிக்க வேண்டும் இதனால் நம் கல்லீரலும் மிகவும் நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றது உடலை சுத்தம் செய்யும் பணியை சிறப்பாக நடைபெற செய்யும் மேலும் கல்லூரிகள் ஆரோக்கியமாகவும் பயன்படும் செய்கின்றது.

புற்றுநோய் 

   சாத்துக்குடியில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி நோய் கிருமிகளால் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும் இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுப்பதோடு அதன் வளர்ச்சியை தடுத்து அழிக்கவும் செய்யும் என்னைத் தாக்காமல் இருக்க வேண்டுமானால் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடியுங்கள்.

நீர் சத்து  அதிகரிக்கும்

உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமல் இருக்கும்போது உடல் மிகவும் சோர்வடையும் அப்படி வராமல் இருக்க நம் தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸ் போட்டு குடிப்பது மிகவும் நன்றாக ஆகும்.     

                         Thank you for reading


 

No comments:

Post a Comment

Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends

About Me

My photo
Madurai, Tamil Nadu, India

Post Top Ad

Your Ad Spot

Kiruthikcn