Post Top Ad
Your Ad Spot
Friday, July 9, 2021
Home
#பொதுஅறிவுநடப்புநிகழ்வுகள் #generalknowledge #currentaffairs #Trb #tnpsc #staffselection #news #tnpsc #group4 #gk
Current affairs General knowledge questions பொது அறிவு வினாக்கள்
Current affairs General knowledge questions பொது அறிவு வினாக்கள்
1. மூன்று தலைநகரங்களை கொண்ட நாடு எது தென்னாபிரிக்கா
2. உலகிலேயே மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு. இந்தோனேசயா
3. இந்தியாவும் இலங்கையும் பிரிக்கும் நீர்சந்தி எது பாக் நீர் சந்தி
4. உலகிலேயே மிகப்பெரிய தேசியக்கொடி கொண்ட நாடு எது டென்மார்க்
5. கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது இங்கிலாந்து
6. இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர் 2560 கிலோமீட்டர்.
7. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீட்டர்கள்.
8. உலகின் இரண்டாவது பெரிய சிகரம் காட்வின் ஆஸ்டின்? 8611 மீட்டர்கள்
9. காவல்துறையின் முதன்முதலில் பெண்களை சேர்த்த நாடு எது பிரிட்டன்
10. எந்த நகரத்தின் முதன்முதலில் வனவிலங்கு பூங்கா தொடங்கப்பட்டது பாரிஸ்
11. எந்த நாட்டின் தேசியக் கொடியில் சூரியன் உள்ளது அர்ஜென்டினா மற்றும் உருகுவே
12. எந்த ஆசியா சுற்றுலா தளத்தில் அதிக இந்துமதம் சிற்பிகள் மற்றும் சிற்பங்கள் உள்ளன இந்தோனேசியாவில் உள்ள பாலியில்
13. பாராசூட்டில் இருந்து குதித்த முதல் மனிதன் யார். லூயிஸ் செபாஸ்டியன் லோனர் மண்ட் 1783
14. உலகின் முதல் செல்பேசி கைப்பேசி செல்போன் உருவாக்கிய நிறுவனம் மோட்டோரோலா
15. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது கியூபா
16. உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ட் இதன் உயரம் 8848 மீட்டர்கள் ஆகும்
17. திரை அரங்குகள் இல்லாத நாடு பூட்டான்
18. உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவிட்சலாந்து
19. உலகிலேயே துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
20. உலகில் அதிகம் அளவில் பேசப்படும் மொழி மாண்டரின்
21. இந்தியாவின் மிகப்பெரிய நதி கங்கை.
22. ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் பி டி உஷா
23. உலகிலேயே வெப்பமான இடம் ஆசீசீயா லிபியா
24. தமிழ்நாட்டின் மிக நீளமான ஆறு காவேரி
25. சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள் எதுவிஎது
26. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இயற்கை எரிவாயு கிடையாது தஞ்சாவூர்
27. பிளாஸ்டிக் என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து உருவானது கிரேக்கம்
28. ஈபிள் கோபுரத்தின் உயரம் எவ்வளவு 984 அடி
29. மிதக்கும் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் வெண்ணிஸ்
30. ஈராக் நாட்டின் தலைநகரம் பாக்தாத்
31. பிளாஸ்டிக் என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து உருவானது கிரேக்கம்.
Thanking for reading
Comment plz
Tags
#பொதுஅறிவுநடப்புநிகழ்வுகள் #generalknowledge #currentaffairs #Trb #tnpsc #staffselection #news #tnpsc #group4 #gk#
Share This
About kiruthik
#பொதுஅறிவுநடப்புநிகழ்வுகள் #generalknowledge #currentaffairs #Trb #tnpsc #staffselection #news #tnpsc #group4 #gk
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.



good
ReplyDelete