News, General knowledge,Healthy ,science

Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, May 31, 2021

பொதுஅறிவு general knowledge current affairs

 பொதுஅறிவு நடப்பு நிகழ்வுகள் general knowledge current affairs  



1. உலகில் மிக உயரமான மலை எது? Answer இமயமலை 

2. உலகிலேயே மிக நீளமான நதி எது?Answer அமேசான் 

3. உலகிலேயே மிக ஆழமான நதி எது? Answer மரியானா ஆழி

4. உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? Answer லண்டன் 

5. உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? Answer சஹாராப்பாலைவனம் 

6. உலகிலேயே மிகச்சிறிய அரசு எது ? Answer வத்திக்கான் 

7. உலகிலேயே பெரிய சமுத்திரம் யாது? Answer பசிபிக் சமுத்திரம் 

8. உலகிலேயே பெரிய தீவு எது? Answerகிரீன்லாந்து 

9. உலகிலேயே பெரிய கண்டம் எது? Answerஆசியா கண்டம்

10. உலகிலேயே பெரிய நாடு எது? Answerகனடா

11. உலகிலேயே அதிக மழை பெறும் இடம்? Answerசிராப்புஞ்சி 

12. உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி எது? Answer சுப்பிரியர் ஏரி 

13. உலகிலேயே மிக உயரமான சிகரம் எது? Answer எவரெஸ்ட் 

14. உலகிலேயே மிகவும் பெரிய எரிமலை எது? Answer லஸ்கார் 

15. உலகிலேயே மிக நீளமான மலை எது? Answer அந்திஸ்மலை 

16. உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? Answer தென்சீனக்கடல் 

17. உலகிலேயே பெரிய ஏரி எது?   Answer கஸ்பியன் 

18. உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி? Answer ஏஞ்சல்ஸ் 

19. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு எது? Answer சீனா  

TRB Study Materials 

COMMUNICATION NETWORK CONCEPTS  read clock Hear


20. குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு எது? Answer வத்திக்கான் 

21. உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏறி 

22. உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? Answer நேபாளம் 

23. உலகிலேயே எரிமலை இல்லாத கண்டம் எது? Answer அவுஸ்ரேலியா 

24. உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம்? Answer அலாஸ்கா  

25.உலகிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரி எது? Answer டிடிக்காகா 

26. நீல நிறத்தை பார்க்கும் சக்தி உடைய ஒரே பறவை ? Answer ஆந்தை 

27. வயிற்றில் நான்கு பகுதி உடைய ஒரே ஒரு விலங்கு?answer  மாடு  

28. நீரே அருந்தாத ஒரே ஒரு மீன் வகை? Answer டால்பின்

29. நுரையீரல் இல்லாத உயிரினம் எது? Answer எரும்பு 

30. உலகிலேயே அதிக எடை உள்ள உயிரினம் எது ? Answer நீல திமிங்கலம் 

31. மீன்கள் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை? Answer  3

32. 2 தேசிய கீதங்கள் கொண்ட நாடு எது? Answer ஆஸ்திரேலியா  



33. நெதர்லாந்து நாட்டின் தேசிய விலங்கு?Answer  நாய்

34. உலகிலேயே அதிக மருந்துகள் உள்ள நாடு? Answer  ரசியா

35. ரஷ்யாவின் வைரம் என்று அழைக்கப்படும் நாடு? Answer இலங்கை

36. மனிதன் போல நடக்கும் ஒரே பறவை? Answer பென்குயின்

37. கண்கள் இல்லாத உயிரினம் எது? Answer மண்புழு 

38. பருக்கள் இல்லாத பாலூட்டி இனம் எது? Answer எரும்பு தின்னி  



39. இரண்டு இழப்பை களைக் கொண்ட பிராணி எது?Answer  தேனீ 

40. தனது உடம்பினை விட நீளம் கொண்ட அக்கறை கொண்ட விலங்கு எது? Answer பச்சோந்தி 

41. தனது வாழ் களைக் கொண்டு உடல் சமநிலையை பேணும் விலங்கு எது? Answer  கங்காரு 

42. மூன்று இதயங்கள் கொண்ட கடல் வாழ் உயிரினம் எது?                          Answer அக்டோபஸ் 

43.மனிதர் சிரிப்பது போன்று குரல் எழுப்பும் பறவை எது?                           Answer குக்கு பெர்ரா 

44. பத்திரிக்கை வெளிவராத நாடு எது? Answer திபெத் 

45. ஒரு போதும் மலராத பூ?              Answer அத்திப்பூ 

46. பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது எந்த விலங்கு? Answer ஒட்டகச்சிவிங்கி 

47. ஆறும் கடலும் கலக்கும் இடம்? Answer கழிமுகம் 

48. ஆப்பிளில் உள்ள அமிலம்?        Answer மாலிக்  


 My website Full link click hear


46. அமெரிக்க அதிபர் பொதுவான கார் என் ? Answer 100 

47. விமான தங்கை நிரப்பப்படும் வாயு? Answer நைட்ரஜன் 

48. உலகிலேயே மிகவும் குளிரான பிரதேசம்? Answer சைபீரியா

49. விலங்குகளே ரத்த ஓட்டம் அதிகம் இருக்கும் விலங்கு இனம்?                Answer ஒட்டகச்சிவிங்கி 

50. இசைக்கருவிகள் ராணி என்று அழைக்கப்படும் கருவி?                    Answer வயலின் 

51. டைனமோவை கண்டுபிடித்தவர் யார்? Answer மைக்கேல் பாரடே 

52. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் கண்டம் ? Answer ஆப்பிரிக்கா 


53. உலைகளையும் முதல் மனித இனம் தோன்றிய இடம்? Answer ஆசியா 

54. அங்கோலா நாட்டின் நாணயத்தின் பெயர்?  Answer குவான்சா 

55. உலக அளவில் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் ? Answer  பிஸ்மார்க்

56.  நம் வீட்டில் காணப்படும் ஈக்களின் ஆயுள்காலம்? Answer இரண்டே வாரம் 

57. மனித உடலின் மிகப்பெரிய சுரப்பி? Answer கல்லீரல் 

58. சூரியனை நேருக்கு நேர் பார்க்க கூடிய ஒரே பறவை? Answer  கழுகு

59. சைக்கிள்கள் அதிகம் உள்ள நகரம்? Answer பெய்ஜிங் (சீனா) 

60. நாக்கால் காதை சுத்தம் செய்யும் விலங்கு? Answer ஒட்டகச்சிவிங்கி 







No comments:

Post a Comment

Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends

About Me

My photo
Madurai, Tamil Nadu, India

Post Top Ad

Your Ad Spot

Kiruthikcn