News, General knowledge,Healthy ,science

Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 19, 2021

மக்களுக்கு இனிப்பான செய்தி புதிய கொரோனா மருந்து அறிமுகம்

 மக்களுக்கு இனிப்பான செய்தி புதிய கொரோனா மருந்து அறிமுகம் 

   


 மக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான மட்டும் இனிப்பான செய்தி இந்தியா இராணுவத்தால் உருவாக்கப்பட்ட புதிய கொரோனா மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது  


கொரோனா பதிப்பு 

    தமிழகத்தில் சென்ற ஆண்டை ஒப்பிடும்போது ஐந்து மடங்கு அதிகமான பாதிப்பு பாதிக்கப்பட்டு வருகின்றது தினந்தோறும் 33 ஆயிரத்திறகும் மேற்பட்ட புதிய கொரோனா  நோயாளிகள்  உருவாகின்றனர். 

அவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் மருந்துகள் உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன 

இந்தியாவில் மற்றும் கொரோனா இரண்டு விதமான மருந்துகள் தயாரிக்கப்பட்டு உபயோகப்படுகின்றன அவை நல்ல பயன் மக்களுக்கு கிடைக்கின்றன. 


இந்திய ராணுவத்தால் உருவாக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் கான மருந்து 

   கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்நாட்டில் தரப்பட்டுள்ள 2டிஜி எனப்படும் டூட்டி ஆட்சி டி குளுக்கோஸ் இன்று மருந்து மாண்புமிகு பாஜக மூத்த தலைவரும் ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.  

  கொரோனா எதிராக நம் நாட்டில் இரண்டு வகையான தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளன தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவருக்கு ரிசிவர் என்ற மருந்து தரப்படுகிறது இந்த நிலையில் டி ஆர் டி ஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் குரல் நோயாளிகளுக்கு புதிய மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது டோ டிஜி எனப்படும் இந்த மருந்து பொடி வடிவில் இருக்கும் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.


ஒப்புதல் 

          கொரோனா தொற்று ஏற்பட்டு மிதமானது முதல் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு இதை வழங்கலாம் இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது இந்த மருந்து வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களில் செயல்பட துவங்கும் இந்த மருந்தால் உயிர் பலியும் வெகுவாகக் குறைவதுடன் ஆக்சிஜன் தேவையும் குறையும் என கூறப்பட்டுள்ளது இந்நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த மருந்தை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்து வைத்துள்ளார் விழாவில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை 

      மாண்புமிகு உயர்திரு வாங்கும் அமைச்சர் ராஜ்நாத் சிங் மருந்து அறிமுக நிகழ்ச்சி பங்கேற்றபோது குழந்தை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த மருந்தை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் அறிவியல் விஞ்ஞானம் துறையை நம் நாட்டில் வலிமை மீண்டும் நிருபித்து உள்ளம் என்று மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் 

   இருந்தாலும் நாம் ஓய்வெடுப்பது சோர்வடைய கூடாது இந்த வைரஸ்கள் எப்படி இருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது என்பதை சந்திக்க தயாராக இருக்கவேண்டும் என்று மக்களை  கேட்டுக் கொண்டுள்ளார்


மருந்து உபயோகிக்கும் முறை 

     2டிஜி மருந்து எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் எடுத்து மருந்துடன் கலந்து குடிக்க வேண்டும்.  


பாதுகாப்பு 

   


தமிழகத்தில் பாதிப்பு 33 தாண்டி அதிகமாக சென்று கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் மற்றும் அரசின் சார்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 


பாதுகாப்பு வழிமுறைகள்    



  அனைவரும் முக கவசம் அணிந்து செல்லவேண்டும் வெளிப் பகுதிக்கு செல்லும் போது மற்றும் வீட்டுக்கு வந்தது நன்றாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும்


Thank you for ready 

Subscribe my YouTube channel




  

No comments:

Post a Comment

Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends

About Me

My photo
Madurai, Tamil Nadu, India

Post Top Ad

Your Ad Spot

Kiruthikcn