News, General knowledge,Healthy ,science

Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, May 24, 2021

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்னவென்று தெரியுமா?

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்னவென்று தெரியுமா? 

   


   வெள்ளரிக்காய் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் தொட்டுக்கொள்ளும் காய்கறிகள் ஒன்றாக இடம்பெறுகின்றன இவற்றில் பெரும்பாலான காய்கறிகள் சமைத்து பக்குவம் செய்து சாப்பிட வகை சார்ந்த இருக்கின்றன பெரும்பாலான காய்கறிகள் சமைத்து சாப்பிட கூடியவையாகவும் மற்றும் ஒரு சில காய் பச்சையாக சாப்பிட கூடிய ஒன்றாக இருக்கும் அவற்றில் வெள்ளரிக்காய் மற்றும் நொங்கு பல்வேறு வகையான கைகள் அப்படியே சாப்பிடலாம். 



வெள்ளரிக்காயின் பயன்கள் 

  

    வெள்ளரிக்காய் என்பது குளிர்ச்சி தரக்கூடிய ஒரு வகையான காய் இவை வெயிலுக்கு மிகவும் உகந்த காய்களில் ஒன்றாகும் நம் உடலில் உள்ள குளிர்ச்சி தன்மையை அதிகரிக்க வெள்ளரிக்காய் மிகவும் முக்கியமாக ஒன்று மற்றும் பல்வேறு விதமான பயன்கள் உள்ளன அவைகள் ஒன்றன் பின் ஒன்றாக நாம் தற்போது பார்ப்போம். 

நாம் முதலில் பார்க்க இருப்பதும் வெள்ளையர்களை உள்ள நார்ச்சத்துக்கள் 



நார்ச்சத்துக்கள்  


   நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து இருப்பது அவசியமாகும் வயிறு கோளாறு ஏற்படாமல் தடுக்கின்றது. தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் சிறிதளவில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்கள் மற்றும் செரிமான தன்மை மேம்படும் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளில் நம் உடம்பில் வராமல் தடுப்பதற்கு வெள்ளரிக்காய் மிகவும் பயனுள்ளதாக செயல்படுகின்றன. 


வெள்ளரிக்காய் மூலம் நமக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் 


        தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா வேகமாக பரவி வருவதால் அவருக்குத் தேவையான ஊட்டச்சத்து வைத்துக்கொள்ளவண்டும் 


"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" 

  நோயற்று இருக்க வேண்டுமென்றால் மனிதன் ஊட்டச் சத்து அவசியம் தேவை  

பெரும்பாலான நோய்களுக்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்தின் குறைவு. அவற்றைப் போக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிட்டு வந்தாலே பெரும்பாலான நோய்கள் வராமல் தடுத்துவிட முடியும். அதில் முக்கியமாக ஒன்று வெள்ளரிக்காய் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்து விட்டமின்கள் தாதுக்கள் நார்ச்சத்து போன்றவை நிறைந்து இருக்கின்றனர் வெள்ளரிக்காய் மேலும் குழந்தைகள் மீது வழி பெரியவர்கள் வரை அனைவருக்கும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் சுலபமாக உடலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து வருகின்றது. 

நோய் எதிர்ப்புத் தன்மை. 

எங்கள் ஊரில் தொட்டுச் அதிகமாக இருந்தால் நோய் எதிர்ப்பு தன்மை விரைவில் கிடைக்கும் .

கோடைக்காலம் என்றால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு எளிதில் நோய்த்தற்றும் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும் அதிலும் தற்போது உள்ள சூழ்நிலையில் அதிகமான வைரஸ்களின் காரணமாக நோய் தொற்று அதிகமாக ஏற்படுகின்றது மற்றும் பல்வேறு விதமான பாக்டீரியாக்கள் பூஞ்சைகள் மற்றும் நுண்கிருமிகள் இவைகளின் மூலம் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன அவற்றை வராமல் தடுக்க வெள்ளரிக்காய் மிகவும் துணையாக உள்ளது . நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க தம்மை பாதுகாத்துக் கொள்ள தினமும் ஒரு வெள்ளரிக்காயை எடுத்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மற்றும் தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவது பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 

கண்கள்  

   

  வெயில் காலம் என்றால் நம் உடம்பு மட்டும் அல்ல  கண்கள் அதிகமான வெப்பம் ஏற்படும் கண்களில் வெப்பம் அதிகமானால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து விடும் மேலும் நம் கண்கள் முதுமை காலம் வரை கண் பார்வை தெளிவாக இருப்பதற்கு நீர் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது அவசியம். மனித உடலுக்குத் தேவையான நீர்ச் சத்து நிறைந்து உள்ளது அபி கண்களுக்கு மட்டும் கருவிற்கு தேவையான நீர் சத்து கொடுக்கிறது மேலும் கண்கள் கருவிகளின் வளர்ச்சியைக் குறைப்பதோடு அதிகமாதல் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வந்துவிடாமல் பாதுகாக்கின்றது அத்தகைய தன்மை உடையது வெள்ளரிக்காய்.


உடல் எடையை எடையை குறைக்க வேண்டுமா.  

 


  அதிகமாக உடல் எடை உடையவர்கள் அவர்களுடைய உடல் பருமனைக் குறைக்க பல்வேறு விதமான மருத்துவங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அவற்றைப் போக்க நம் உடலில் கொழுப்பை குறைக்க மிகவும் பயன்படுகிறது உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க பயன்படுகிறது சத்துக்கள் உடலில் அதிக பசி உணர்வைத் தூண்டும் மேலும் பொறுப்புகள் கட்டுப்படுத்தி உடம்பில் நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பெரிதும் உதவி புரிகின்றது.  

சிறுநீரக பிரச்சனை

    நம் உடம்பில் இருக்கும் கழிவுகளை சிறுநீரை வெளியேற்றும் செயல்கள் சிறுநீர் செய்து வருகின்றது அதிகப்படியான வெப்பங்கள் நம் உடம்பில் ஏற்படுவதால் உடம்புக்குத் தேவையான நீர் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் நம் உடம்பில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன சிறுநீரக கற்கள் சிறுநீரகப் பிரச்சனை போன்றவை ஏற்படுகின்றன அவற்றை போக்கும் வகையில் வெள்ளரிக்காய் மிகவும் உறுதுணையாக இருக்கின்றது இவைகள் நூலகம் போன்றவை சரி செய்ய வெள்ளரிக்காய் மிகவும் பயன்படுகின்றது. 


முகப் பளபளப்பு



  முகம் பளபளப்பாக வைத்துக்கொள்ள அனைவருக்கும் ஆசை வரும் அதற்கு வயது வித்தியாசமில்லை சிறிய குழந்தை முதல் வயது அடைந்தவர்கள் வரை சருமம் பளபளப்பாக வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள் அதற்கு உகந்த மருத்துவ குணம் உடையது வெள்ளரிக்காய்.

  இளம் வயதில் நம் தோளில் அதிகமான ஈரப் பாதங்கள் இருப்பதால் அழகுடன் காட்சி அளிக்கும் ஆனால் வயது ஆக ஆக முத்துவின் காரணமாக தோல் சுருக்கம் அதிகமாக ஏற்படும் அவ்வாறு ஏற்படாமல் தோல் சுருக்கம் இல்லாமல் இருப்பதற்கு நீர் சத்து மிகுந்த உணவு சாப்பிடுவது மிகவும் அவசியம் நீர் சத்து உடைய பொருட்களை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது அவற்றில் ஒன்று வெள்ளரிக்காய் அதிகமாக வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நம் உடம்பில் தேவையான சத்து கிடைப்பதால் நம் முகத்துக்கு தேவையான பளபளப்பும் ஏற்படுவதம் மூலம் நம் தோல் சுருக்கம் இல்லை ஏற்படுகின்றது வயதானவர்கள் கூட இளமையாக வைத்துக்கொள்ள வெள்ளரிக்காய் மிகுந்த உணவாகப் பயன்படுகின்றது. 

வாய் துர்நாற்றத்தை போக்க.  



   ஒரு சிலருக்கு வாய் துர்நாற்றம் அதிகமாக ஏற்படும்  அந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால் தினமும் ஒரு வெள்ளரிக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும் வரி எடுத்துக்கண்டால் வாயில் ஏற்படும் நோய்க்கிருமிகள் அளிக்கும் ஈறுகள் பலப்படுத்தம் அதோடு வாய் துர்நாற்றத்தை குறைக்கும்

வாய் துர்நாற்றம் உடையவர்கள் தினமும் வெள்ளரிக்காயை பாயில் வைத்துக் கொள்ளுங்கள் 30 நொடிகள் வரை வைக்கவும் அது வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் துர்நாற்றத்தைப் போக்கும் தன்மை உடையது வெள்ளரிக்காய்.










No comments:

Post a Comment

Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends

About Me

My photo
Madurai, Tamil Nadu, India

Post Top Ad

Your Ad Spot

Kiruthikcn