மதுரை மீனாட்சி அம்மனின் வரலாறு Madurai Meenakshi Amman kovil history
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டது. நெட் இக்கோவிலின் வரலாறு மற்றும் அதன் புராண கதைகளைப் பற்றி இப்போது காண்போ
தமிழகத்தில் ஒரு மிக முக்கிய முத்திரையாக திகழ்கின்றது மீனாட்சி அம்மன் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் ஆல் மதுரையும் மதுரைக்காரர்கள் மட்டுமில்லாமல் தமிழகத்தை தாண்டி இந்தியாவே பெருமை கொள்ளும் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது வீட்டில் என்ன ஆட்சி நடக்கிறது சிதம்பரம் மீனாட்சி என கேட்பதுண்டு.கணவர் ஆதிக்கம் இருந்தால் சிதம்பரம் ஆட்சி எனவும், மனைவி ஆதிக்கம் இருந்தால் மீனாட்சி ஆட்சி எனக் கூறும் போதே நம் நினைவிற்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தான்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விவரம்.
மூலவர் : மீனாட்சி சுந்தரேஸ்வரர் சோமசுந்தரர் சொக்கநாதர்
அம்மன்: மீனாட்சி அம்மன்
தீர்த்தம்: பொற்றாமரை குளம். தெப்பக்குளம். வைகை. கிருதமால் . புறத் தொட்டி
தல விருட்சம்: கடம்ப மரம்
இடம்: மதுரை
தேவாரம் பாடல் பாடப் பெற்ற தலம்:
தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் திருத்தல எண்: 1
தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 192
திருவிழாக்கள்:
திருவிழாக்கள் என்றாலே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது மதுரையில் தமிழ் மாதத்தில் 12 மாதத்திலும் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தெருவிலும் நடைபெறும் நமது மதுரையில்
அதிலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது மிகவும் பிரசித்தி பெற்றது சித்திரை மாதத்தில் இது நடைபெறும்
சித்திரை மாதத்தில் திருவாரூர் மிகமுக்கியமானது மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பட்டாபிஷேகம் திருத்தேர் பவனி புகழ் பெற்றவை நவராத்திரி ஆவணி மூலத்திருவிழா திருவிழா ஆடிப்பூரம் என பல்வேறு விசேஷ நாட்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
கோயில் சிறப்புகள்
சுந்தரேஸ்வரருக்கு மேலே உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. திருடனுக்கு நடந்த கொலை பாவத்தைப் போக்கும் பொருட்டு பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய கடம்ப வனமாக மதுரையில் சுயம்புலிங்கமாக இருப்பதை தரிசித்த இந்திரன் அவர் மோசனம் பெற்றால் இதனால் இந்த நீங்கி விமானத்துடன் கூடிய பெரும் கோயில் எழுப்பினார் இதனால் தற்போது இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது அத்தகைய பொருளுடையது மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.
மரகதம் மீனாட்சி
மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக்கல்லால் ஆனது மதுரைக்கு வந்த மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்று இந்த தளத்தை பூலோகக் கைலாசம் எனவும் அழைக்கப்படுகின்றது சிறப்புடையது மாதிரி ஆனால் இந்த தலத்தில் தரிசித்தாலும் இந்த தளத்தில் உள்ள பெயரை படித்தாலோ அல்லது
இத்தலத்தைப் பற்றிக் கேட்டாலும் முத்தி கிடைக்கும் என நம்பப்படுகின்றது .
கால் மாறி ஆடிய நடராஜர்
நடராஜர் என்றால் இடது காலை தரையில் வைத்து ஆடுவது தான் நாம் அனைத்து தளத்திலும் பார்த்திருக்கின்றோம் ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும் வலது கால் ஆடும் காட்சி நம் கண்ணுக்கு இன்பம் காட்சியளக்கும்
அவை நம் மீனாட்சி அம்மன் கோவில் சாமி சன்னதி நுழையும் போது வலது புறத்தில் இருக்கும் நடராஜர் மற்ற கோயில்களில் இருப்பதைப் போன்று இல்லாமல் இடது காலுக்குப் அதில் வலது கால் தூக்கி நடனம் ஆடுகின்ற காட்சி கண்ணுக்கு இன்ப காட்சி அளிக்கின்றது அத்தகைய பெருமை உடையது மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
வலது கால் தூக்கி ஆடும் காரணம்
மதுரையை ஆண்ட ராஜசேகர பாண்டியன் நடனம் கற்று வந்தார் அவர் சாமியை தரிசித்த போது இறைவா நான் நடனம் கற்கும் மிகவும் சிரமப்பட்டேன் ஆனால் காலம் காலமாக வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய ஆடு கின்றாய் எனக்காக இடது காலை ஊன்றி வலது கால் தூக்கி கால்மாறி ஆட கூடாதா? ....... அப்படி நீ இதை செய்யாவிட்டால் நான் என் உயிரை இங்கே துறப்பேன் என்றார் மன்னனின் வேண்டுகோளை ஏற்ற நடராஜர் தன் இடதுகாலை ஊன்றி வலது கால் தூக்கி ஆடிய அருள் செய்தார் நடராஜர் இருக்கும் இடம் பஞ்சசபைகளில் ஒன்றான வெள்ளி சபை ஆகும்.
பொற்றாமரைக் குளம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மையப்பகுதியில் மிகவும் பிரம்மாண்டமான பிரம்மாண்டமான தாமரைக் குளம் ஒன்று உள்ளது அதன் உருவான விதம் பார்ப்போம்.
நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி ஈசன் தன் சூலத்தால் பூமியில் ஊன்றி உருவாக்கியது இந்த குணம் மேலும் இந்திரன் தன் குடிப்பதற்காக பொன்னாலான தாமரை பெற்றதால் இந்த தளத்திற்கு சிவகங்கை என்றும் பெயர் இந்த உலகில் அமாவாசை கிரகணகால மாதப்பிறப்பு உள்ளிட்ட புண்ணிய நாட்களில் நீராடி சாமியை தரிசிக்க வேண்டும் என மனமுருகி பாடிய தேவர் பாடல் பாடப் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் 192 இரண்டாவது தேவா வயதாகும் அதேபோல 51 சக்தி பீடங்களில் இது ராஜமாதங்கி சியாமள சக்தி பீடம் என குறிப்பிடப்படுகின்றது
மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கோபுரங்கள் கட்டப்பட்ட ஆண்டுகள்
1168 ஆம் ஆண்டு முதல் 1175 ஆண்டு வரை சாமி கோபுரம் அமைக்கப்பட்டது
1216 ஆம் ஆண்டு முத 1828 ஆம் ஆண்டுவரை கிழக்கு ராஜகோபுரம்
1627 ஆம் ஆண்டு முதல் ஆயிரத்து 628 ஆம் ஆண்டு வரை அம்மன் சன்னதி கோபுரம் அமைக்கப்பட்டது.
1314 ஆம் ஆண்டு முதல் 1347 ஆம் ஆண்டு வரை மேற்கு ராஜ கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
1372 ஆம் ஆண்டு சுவாமி சன்னதி கோபுரம் அமைக்கப்பட்டது
1374 ஆம் ஆண்டு சுவாமி சன்னதி கோபுரம் அமைக்கப்பட்டது.
1452 ஆம் ஆண்டு ஆறுகால் மண்டபம் அமைக்கப்பட்டது
1526 ஆம் ஆண்டு நூறு கால் மண்டபம் அமைக்கப்பட்டது.
1559 ஆம் ஆண்டு தெற்கு ராஜகோபுரம் முக்குருணி விநயகர் கோபுரம் அமைக்கப்பட்டது.
1560 ஆம் ஆண்டு சுவாமி சன்னதி கோபுரம் அமைக்கப்பட்டது
1562 ஆம் ஆண்டு தேரடி மண்டபம் அமைக்கப்பட்டது
1563ஆம் ஆண்டு பழைய ஊஞ்சல் மண்டபம் வன்னியடி நடராஜர் மண்டபம் அமைக்கப்பட்டது.
1554 ஆம் ஆண்டு 72 வடக்கு ராஜ கோபுரம் அமைக்கப்பட்டது
1564 ஆம் ஆண்டு 72 வெள்ளி அம்பாள் மண்டபம் கொலு மண்டபம் அமைக்கப்பட்டது
1569 ஆம் ஆண்டு இதர கோபுரங்கள் ஆயிரங்கால் மண்டபம் 53 நாயன்மார்கள் மண்டபம் ஆகியவை மிக அழகாக அமைக்கப்பட்டது
1570 ஆம் ஆண்டு அம்மன் சன்னதி மேற்கு கோபுரம் அமைக்கப்பட்டது.
1611 ஆம் ஆண்டு வீர வசந்த ராய மண்டபம் அமைக்கப்பட்டது
1513 ஆம் ஆண்டு இருட்டு மண்டபம் அமைக்கப்பட்டது
1623 ஆம் ஆம் ஆண்டு கிளிக்கூண்டு மண்டபம் புது மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டது.
1623 ஆம் ஆண்டு முதல் 1659 ஆண்டுகள் வரை ராயர் கோபுரம் அஷ்டசக்தி மண்டபம் அழகிய மண்டபங்கள் அமைக்கப்பட்டது.
1626 ஆம் ஆண்டு முதல் 1645 ஆண்டுகள் வரை புது மண்டபம் அமைக்கப்பட்டது.
1835ஆம் ஆண்டு நகர மண்டபம் அமைக்கப்பட்டது
1645 ஆம் ஆண்டு முதல் முக்குறுணி விநாயகர் கோயில் அமைக்கப்பட்டது.
1659 ஆம் ஆம் ஆண்டு பேச்சியம்மாள் மண்டபம் அமைக்கப்பட்டது.
1708 ஆம் ஆண்டு மீனாட்சி நாயக்கர் மண்டபம் அமைக்கப்பட்டது.
1971 ஆம் ஆண்டு சேர்வைக்காரர் மண்டபம் அமைக்கப்பட்டது.
ஆயிரங்கால் மண்டபம்:
கோவிலில் சுவாமி சன்னதிக்கு இடது புறத்தில் உள்ளது ஆயிரங்கால் மண்டபம் கோயிலின் மிகப் பெரிய மண்டபமாக அளவில் பெரிதாக காணப்படுகின்றது இதனை 1594 ஆம் ஆண்டு மதுரையை ஆண்ட முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் அமைக்கப்பட்டது என்கின்றனர் இந்த மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என அழைக்கப்பட்டாலும் உள்ளே 985 தூண்கள் மற்றும் உள்ளன இதில் 22 இசையை எழுப்பக்கூடிய சிறிய தூண்கள் உள்ளன இது பெரும் சேதம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
முக்குருணி விநாயகர்:
மீனாட்சி அம்மன் கோயிலில் சிவன் சன்னதி களை கட்ட திருமலை நாயக்கர் மன்னர் முடிவு செய்து ஊருக்கு வெளியே மண் எடுத்தார் அது தான் தற்போது வண்டியூர் தெப்பக்குளம் ஆக உள்ளது இந்த மண் எடுக்கும் போது இந்த முக்குருநி வினாயகர் கிடைத்தது அதை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி சன்னதி சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு இடையே கிளிக்கூண்டு மண்டபம் வடக்கு பகுதியில் தனி சன்னதியில் முக்குருணி விநாயகர் வைக்கப்பட்டுள்ளது விநாயகர் சதுர்த்தி தினத்தில் மிக சிறப்பாக இந்த விநாயகர் சிலை முன் கொண்டாடப்பட்ட வருகின்றனர்
தமிழ் பறைசாற்றும் கோயில்:
இந்தக் கோயிலில் உள்ள சிலைகள் அமைப்பு இயல் இசை நாடகம் என்ற மூன்று தமிழிசையும் விவரிக்கும் விதமாக உள்ளது கோயிலில் உள்ள பல்வேறு சிலைகள் ஓவியங்கள் பல்வேறு இலக்கியங்களை எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது இங்குள்ள பல தூண்களும் சிலைகளும் இசைபாட கூடியது பல நடன சிற்பங்களை சிற்பங்கள் அமைந்து முத்தமிழே முழுவதுமாக உரைக்கின்றனர் என்கின்றனர் மதுரை மக்கள்.
வழிபாடு:
மீனாட்சி அம்மன் தாயுள்ளம் கொண்டவள் இந்தியா எதை வணங்கினாலும் அவர்களுக்கு அதை அருளோடு சகல ஐஸ்வரியங்களையும் வழங்கக் கூடியவர்கள் திருமணம் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு வேண்டியவற்றை அழைக்கின்றார்கள் மதுரை மற்றும் சுற்றியுள்ள மக்கள் எந்த ஒரு நல்ல விசேஷமாக இருந்தாலும் மதுரை மீனாட்சியைப் அரிசித் தவிடு அல்லது சுப காரியம் முடிந்ததும் ரசிப்பதை வழக்கமாக வைத்து வருகின்றனர் இந்த கோயிலுக்கு வந்த மீனாட்சியம்மன் சொக்கநாதர் தரிசித்தால் மனநிம்மதி ஏற்படும் சுவாமி பிரகாரத்தில் ஓம் எனும் நாதம் மட்டுமே நம் காதுக்கு கேடும் அளவிற்கு மிக அமைதியாக இருக்கும் மன அமைதி நிம்மதி வேண்டுவோர் கோயில் பிரகாரத்தில் அமைதியான இடத்தில் தியானம் செய்வது மிகவும் சிறந்ததாக திகழ்கின்றது.
பிரசாதம்:
மிக பிரசித்திபெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் இதுவரை குறிப்பிடும்படி எந்த ஒரு தனி பிரசாதங்கள் இல்லாமல் இருந்தன இப்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போல லட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
கோயில்:
காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.
மதுரை மீனாட்சி அம்மன் சிலையின் ரகசியம் மற்றும் கோயில் வியப்பூட்டும் தனி சிறப்புகள்:
தமிழ்நாட்டின் பல முக்கிய அடையாளங்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலாக திகழ்கிறது கோயில் அமைப்பும் அதன் வரலாறு சிறப்பம்சங்கள் அனைவரையும் மெய் சிலிர்க்க வைப்பதாக இருக்கின்றனர் மதுரை அரசாளும் மீனாட்சி அம்மன் சிலையின் மகத்துவம் என்ன என்பதை இங்கு பார்க்கின்றோம்.
மீனாட்சி அம்மன் சிலையின் ரகசியங்கள்:
மீனாட்சி அம்மனின் திருமேனி நிறம் பச்சை என்பதால் திருமேனி சிலை உருவம் முழுக்க மரகதக்கல்லால் ஆனது அன்னையின் வலது கால் சற்று முன்னோக்கி இருப்பது போன்று அமைந்துள்ளது காரணம் பக்தர்களின் அழைப்பிற்கு உடனே ஓடிவந்து அருள் புரியக் கூடியவர் என்பவர் என்பதனால் அன்னை தன் வலது கையில் கிளியை ஏந்தி அது காதில் பேசுவது போன்ற அமைப்பும் அமைந்துள்ளது ஏனெனில் அவர்களின் குறையை விரைவாக நிறைவேற்றும் பொருட்டு கையில் செய்ய வைத்துள்ளார் என்கின்றனர்.
சுயம்புவாக தோன்றியதாக மீனாட்சி அம்மன் :
பொதுவாக சில ஆலயங்களில் சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியதாக புராணக்கதைகள் படித்திருக்கின்றோம் இந்த ஆலயத்தில் மீனாட்சி அம்மனின் திருஉருவம் சுயம்புவாக அதாவது மதுரையை அரசாண்ட மீனாட்சி அம்மன் உக்கிர பாண்டியனுக்கு முடிசூடிய பின்னர் சொக்கநாதருக்கு அருகில் விக்கிரமராஜா நின்றுவிட்டார் மீனாட்சி அம்மன் யாகசாலையில் இருந்து தோன்றி அவதரித்தாள் இதன் காரணமாக அன்னைக்கு தாடகை அங்கயற்கண்ணி என்ற பெயர் வந்தது.
Thank you for reading
Follow my blogger
www.kiruthikcn.blogger.com
ليست هناك تعليقات:
إرسال تعليق
Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends