News, General knowledge,Healthy ,science

Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

الثلاثاء، 13 يوليو 2021

Neet Exam Date on September 12th செப்டம்பர் 12ல் நீட் தேர்வு

       Neet Exam Date on September 12th   செப்டம்பர் 12ல்  நீட் தேர்வு 

  


தேர்வு  


   நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை நீட்தேர்வு சார்பில் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார் இதற்கான விண்ணப்பம் பதிவு இன்று வழங்கப்படுகின்றது.

   ப்ளஸ் டூ முடிக்கும் மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் பிடிஎஸ் ஆயுர்வேத மருத்துவப் படிப்புகள் மற்றும் பிஎஸ்சி நர்சிங் போன்றவற்றில் சேர நீட் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரத்தில் இந்த நீட் தேர்வு நடைபெறும் இந்த ஆண்டுக்கான இரண்டாம் அலை காரணமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டது  

Exam date

இந்த நிலையில் செப்டம்பர் 12-ல் நாடு முழுவதும் எழுத்துத்தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்துள்ளார் தேர்வில் பங்கேற்க ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு இன்று மாலை 5 மணிக்கு துவங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார் அவரது அறிவிப்புகள கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை பின்பற்றி நீட் தேர்வு நடக்கும் இதற்கான தேர்வு நடத்தப்படும் நகரங்களில் எண்ணிக்கை 155 இருந்து 198  ஆக அதிகரிக்கப்படும் என அறிவித்துள்ளனர் 



கடந்த ஆண்டில் 1862 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன இந்த எண்ணிக்கையும் இந்தாண்டு அதிகரிக்கும் தேர்வுக்கு வரும் அனைவருக்கும் மாணவர்களுக்கும் முககவசம் வழங்கப்படும் தேர்வு மையங்களில் உள்ளேயும் வெளியிலும் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு விதமான கட்டுப்படுத்தப்படும் பல்வேறு வகை நேர அட்டவணைகள் பின்பற்றப்படும் ஒரு வழிகாட்டுதலை பின்பற்றி எந்த ஒரு தொடர்பும் ஏற்படாத வரை தேர்வு மையங்களில் முறையான கிருமி நீக்கம் சமூகப் இடைவெளியுடன் கூடிய இருக்கை அமைப்பு கொண்ட நீட் தேர்வில் உறுதயாக செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 


மேலும் விவரங்களை அறிய www.nta.ac.in. என்று இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



மாணவர்கள் தயாராக வேண்டும்  

 நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளார் அவர் அளித்த பேட்டி மருத்துவ மாணவர்கள் படிப்பில் நீட்தேர்வு தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு இயற்கை ராஜன் உயர்நிலை குழுவுக்கு எதிரான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வருகின்றது விசாரணைக்கு பின் மாநில அரசு முடிவெடுக்கும் தமிழக அரசைப் பொருத்தவரை நீட் தேர்வு வேண்டாம் என்பதை நிலைப்பாடாக உள்ளனர் இந்த நிலைப்பாட்டில் தீவிரமாக இருக்கின்றோம் தமிழக அரசு நீட் தேர்வுக்கான பயிற்சி மாணவர்கள் தொடர்ந்து அளித்து வருகின்றது நிச்சயம் மாணவர்களின் தேர்வு தயாராக வேண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் ஒரு வேளை நீட் தேர்வு எழுத வேண்டும் என்று வந்துவிட்டால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது எனவே மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என கல்வி அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்  


Thanking for reading 












ليست هناك تعليقات:

إرسال تعليق

Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends

من أنا

Post Top Ad

Your Ad Spot

Kiruthikcn