News, General knowledge,Healthy ,science

Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

الثلاثاء، 10 أغسطس 2021

Current affairs and general knowledge நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு வினாக்கள்

 Current affairs and  general knowledge நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு வினாக்கள். 

1. மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு சிங்கம் 

2. உடம்பில் அடிபட்டால் மனிதர்களைப்போல அழுகும் பண்பு உடைய விலங்கு எது கரடி 

3. நின்றபடியே தூங்கும் விலங்கினம் எது குதிரை 


4. மணிக்கு சுமார் 140 மயில்கல் தூரத்தை தவிய  கடக்கும் விலங்கினம் எது கங்காரு


5. முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பகுதியிலும் திரும்பிப் பார்க்கக் கூடிய தன்மை உடைய ஒரே ஒரு பறவை இனம் தேன் சிட்டு 


ஆயுட்காலம்


6. வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22 ஆண்டுகள் ஆகும் 


7. தீ கோழியின் ஆயுட்காலம் 50 ஆண்டுகள் ஆகும்


8. பெண் குயிலின் ஆயுட்காலம் 22 ஆண்டுகளாகும் 


9. உலகிலேயே எப்போதம் தூங்காத ஒரே ஒரு உயிரினம் எரும்பு தன் வாழ்நாள் முழுவதும் எப்பொழுதும் உறங்காது 


10. உலகிலேயே மிகவும் நீளமான கழுத்து உடையது ஒட்டகச்சிவிங்கி இந்தக் கழுத்தில் ஏழு எலும்புகள் உள்ளன.


11. கங்காரூ அதிகம் உள்ள நாடு ஆஸ்திரேலியா ஆகும் 


12. உலகிலேயே 11 விதமான ஒலிகளை எழுப்ப கூடிய ஒரே ஒரு உயிரினம் எது மயில் 

13. இந்தியாவின் தேசிய பறவை எது மயில் 


14. ஆண் சிங்கம் தன் தினமும் 43 கிலோ உணவு உண்ணும் தன்மை உடையது


15. நெருப்புக்கோழி மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக் கூடிய தன்மை உடையது


விலங்குகளின் கர்ப்ப காலம் 


16. குதிரையின் கர்ப்ப காலம் 11 முதல் 12

 மாதங்கள் ஆகும். 


17. சிவப்பு நரியும் கர்ப்ப காலம் 48 முதல்  

     59 நாட்கள் ஆகும்


18. கங்காரு கர்ப்பகாலம் 31 முதல் 36 நாட்கள் ஆகும்


19.முயல் கர்ப்ப காலம் 27 முதல் 40 நாட்கள் அகும்.



20. பாண்டா கரடியின் கற்பகாலம் 96 முதல் 160 நாட்கள் அகும் 


21. கழுதையின் கற்ப காலம் 11 முதல் 14 மாதங்களாகம் 


22. பூனையின் கர்ப்பகாலம் 58 முதல் 67 நாட்களாகும் 


23. சிறுத்தையின் கர்ப்ப காலம் 90 முதல் 105 நாட்கள் ஆகும் 


24. எலியின் கர்ப்ப காலம்  21 முதல் 28 நாட்கள் அதாவது ஒரு மாதங்கள் வரை ஆகும்.


25. ஒட்டகச்சிவிங்கியின் கர்ப்ப காலம் 15 மாதங்கள் ஆகும்


26. புலியின் கர்ப்பகாலம் 93 முதல் 112 நாட்கள் ஆகும்.


27. பசுவின் கர்ப்ப காலம் மனிதர்களை போன்று 9 மாதங்களாகும்


28. அணிலின் கற்ப கலம் 44 நாட்கள் ஆகும்.


29. ஆடுகளின் கர்ப்ப காலம் 5 மாதங்கள் ஆகும்



30.நாய்களின் கர்ப்ப காலம் 58 முதல் 68 நாட்கள் அகும் 


பண்புகள் 


31. ஆமைக்கு மயிர் கிடையாது.


32. பாம்புக்கு நாக்கு கிடையாது


33. நண்டுக்கு தலை கிடையாது 


34. முதலைக்கு நாக்கு கிடையாது


Thanking you for reading  Friends 







ليست هناك تعليقات:

إرسال تعليق

Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends

من أنا

Post Top Ad

Your Ad Spot

Kiruthikcn