Post Top Ad
Your Ad Spot
Tuesday, April 6, 2021
Home
#electionresult #tamilnaduelectionresult #mlalist
தமிழகம் முழுவதும் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.5 55 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
தமிழகம் முழுவதும் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.5 55 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
இன்று காலை 7 மணி முதல் தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றுவருகின்றது. இதன் அடிப்படையில் தேர்தல் நிலவரம் ஆனது காலை7 மணி முதல் 9 மணி வரை 13.9 சதவீதமாக பதிவுகள் நடைபெற்றுள்ளது
9 மணி முதல் 11 மணிவரை 26.29 சதவீத வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளது
பதினோரு மணி முதல் 12 மணி வரை 34.1% அதிபதிகள் நடைபெற்றுள்ளது
12 மணி முதல் ஒரு மணி வரை 39 கிளி 61 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது
ஒரு மணி முதல் 3 மணி வரை 53.5 55 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்
இன்று தமிழகம் கேரளா புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகின்றது
மேற்குவங்காளத்தில மூன்றாவது கட்ட தேர்தலும் அசாமில் மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது
தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 60000028 லட்சம் இதில் ஆண்கள் 3 கோடியே 50 லட்சம் பேர் பெண்கள் 3.19 லட்சம் பேர் இதுதவிர மூன்றாம் பாலினத்தை 7 ஆயிரத்து 192 பேர் உள்ளனர்
இன்று காலை 5 மணிக்கெல்லாம் வாக்குச்சாவடி அதிகாரிகள் ஊழியர்கள் வாக்கு மையத்திற்கு வந்து தங்கள் இருக்கையில் அமர்ந்தனர் 6 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்றது
சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது வாக்குச்சாவடியில் ஆறு மணிக்கெல்லாம் வாக்காளர்கள் ஆர்வத்தில் வாக்குப்பதிவு செய்ய வந்தனர்
Corona காரணமாக பல்வேறு பாதுகாப்பு தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது அதன்படி தேர்தல் அதிகாரிகள் அதன்படி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைத்திருந்தனர் தேர்தல் அதிகாரிகள்
வாக்காளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வாக்குச்சாவடிக்கு வர வேண்டும் என்றும் பின்னர் அவர்களுக்கு கைகள் சுத்தம் செய்து பின்னர் கைக் க்ளோஸ் ஒடுக்கப்பட்டனர் தேர்தல் அலுவலர்கள் மூலம் இந்த அவர்கள் வாக்களிக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது
மாநிலம் முழுவதும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலை இருந்து ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர் இதனால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது
இது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் இருந்து தப்பிப்பதற்காக காலையில் பலரும் வந்துவிட்டன அதே நேரத்தில் இளைஞர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்ற ஆர்வமும் இந்த தேர்தலில் காணப்பட்டது
அனைத்து வாக்குச் சவடிகளிலும் வாக்காளர்களுக்கு கழிப்பறை வசதி தண்ணீர் வசதி அனைத்தும் தேர்தல் அதிகாரிகள் மூலம் செய்யப்பட்டு இருந்தது
பல வாக்குச்சாவடிகளில் பந்தலும் போடப்பட்டு இருந்தது
காலை 11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நாமக்கல்லில் 28.35 சதவீதமும் குறைந்தபட்சமாக நிலையில் 20.98% பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்
ஒரு மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 41 புள்ளி 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் மட்டும் 32.2 9 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்
சென்னை மாவட்டத்தில் 37 .16 சதவீதமும்
கடலூர் மாவட்டத்தில் 40.07 சதவீதமும்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41.5 1 சதவீதமும்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 35 43% திருவள்ளூர் மாவட்டத்தில் 40.48 சதவீதமும்
திருவண்ணாமலை மாவட்டத்தின் 39.8 சதவீதமும்
வேலூர் மாவட்டத்தில் 41 .48% விழுப்புரம் மாவட்டத்தில் 41 .46 சதவீதமும்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 41 புள்ளி 17 சதவீதமும்
திருப்பத்தூரில் 41% ராணிப்பேட்டையில் 39. 70 சதவீதமும் அரியலூர் 37.97 சதவீதமும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 36.50 சதவீதமும் பெரம்பலூர் மாவட்டத்தில் 41.16% புதுக்கோட்டை 40.21சதவீதமும்
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் 49 76% திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 41.20 சதவீதமும்
திருவள்ளூர் மாவட்டத்தில் 41 .7% தர்மபுரி மாவட்டத்தில் 40.19% திண்டுக்கல் மாவட்டத்தில் 49 சதவீதமும்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 38.67 சதவீதமும் கரூர் மாவட்டத்தில் 40.96% ஈரோடு மாவட்டத்தில்
41.8 சதவீதமும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 38.60 சதவீதமும்
நாமக்கல் மாவட்டத்தில் 40.27 சதவீதமும் நீலகிரி மாவட்டத்தில் 38 39 சதவீதமும்
சேலம் மாவட்டத்தில் 39.63 சதவீதமும் திருப்பூர் மாவட்டத்தில் 40.80% கன்னியாகுமரி மாவட்டத்தில்39.13சதவீதமும் மதுரை மாவட்டத்தின் 39.66% ராமநாதபுரத்தில் 39.26 சதவீதமும் சிவகங்கை மாவட்டத்தில் 40.67% தேனி மாவட்டத்தில் 38.99% தூத்துக்குடி மாவட்டத்தில் 39.60 சதவீதமும்
திருநெல்வேலி மாவட்டத்தில் 32.23 சதவீதமும்
தென்காசி மாவட்டத்தில் 39.17 சதவீதமும் விருதுநகர் மாவட்டத்தில் 41.50 சதவீதமும்
வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது அடி
Tags
#electionresult #tamilnaduelectionresult #mlalist#
Share This
About kiruthik
#electionresult #tamilnaduelectionresult #mlalist
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.


No comments:
Post a Comment
Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends