Post Top Ad
Your Ad Spot
Tuesday, April 6, 2021
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு தமிழக அரசு
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் மே 3ஆம் தேதி அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது அதனால் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றது அனைத்து ஆசிரியர்களும் தமிழக பொதுத் தேர்தல் பணிக்காக சென்றுள்ளதால் நாளையும் பள்ளிக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது இதனால் அனைத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்
நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.

No comments:
Post a Comment
Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends