Post Top Ad
Your Ad Spot
الأربعاء، 7 أبريل 2021
Home
#electionnews
தமிழகத்தில் 72. 78 சதவீதம் வாக்குப்பதிவுகள் நடைபெற்றுள்ளதாக தமிழக தேர்தல் ஆணைய தலைவர் அறிவித்துள்ளார்
தமிழகத்தில் 72. 78 சதவீதம் வாக்குப்பதிவுகள் நடைபெற்றுள்ளதாக தமிழக தேர்தல் ஆணைய தலைவர் அறிவித்துள்ளார்
தமிழகத்தை 72.78 சதவீத வாக்குப் பதிவுகள் நடந்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார் இதில் கரூர் அதிகமும் சென்னை குறைவான இடத்தையும் பிடித்துள்ளது
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளது சட்டசபை தேர்தலில் மொத்தம் 72 புள்ளி 78 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் உற்பத்தி 3.95 சதவீதம் பேரும் குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.6 சதவீதம் அதிகம் உள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று ஏப்ரல் 6 234 தொகுதிகள் சட்டசபை தேர்தல் மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் 1555 ஆண்கள் மற்றும் 411 பெண்கள் மூன்றாம் பணத்தை இருவர் என மொத்தம் 1998 வாக்காளர்கள் களத்தில் இருந்தனர் கடந்த ஒரு மாதம் அனைத்து வேட்பாளர்களும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி வீதியாக சென்று மக்களிடம் ஓட்டு சேகரித்தனர்.
நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் அவர்கள் தங்கள் வாக்குப்பதிவின் பதிவு செய்தனர்
அதன்படி தமிழகத்தில் மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது அதில் அதிகபட்சமாக பாலகோட் தொகுதியில் 87.33 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்
மாவட்டம் வாரியாக முதலிடம் இறுதி இடமும் பிடித்து மாவட்டங்கள்
கரூர் மாவட்டம் 83 புள்ளி 92 சதவீதமும் பிடித்து முதலிடம் பெற்றுள்ளது
குறைந்தபட்சமாக சென்னையில் 59.5% முன பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது சென்னை மாவட்டம்.
மாவட்டம் வாரியாக நேற்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதம்
திருவள்ளூர் மாவட்டம் 7.56 சதவீதம்
சென்னை மாவட்டம் 59.5%
காஞ்சிபுரம் மாவட்டம் 79.8%
வேலூர் மாவட்டம் 73 .73 சதவீதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் 77.30%
தர்மபுரி மாவட்டம் 82.35 சதவீதம்
திருவண்ணாமலை மாவட்டம் 78. 61%
விழுப்புரம் மாவட்டம் 78.56%
சேலம் மாவட்டம் 9.21 சதவீதம்
நாமக்கல் மாவட்டம் 79.8%
ஈரோடு மாவட்டம் 77.07 சதவீதம்
நீலகிரி 69.68%
கோயம்புத்தூர் மாவட்டம் 68.70 சதவீதமும்
திண்டுக்கல் மாவட்டம் 77.11 சதவீதமும்
கரூர் மாவட்டம் 83.97 சதவீதம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 73 . 79%
பெரம்பலூர் மாவட்டம் 79.9 %
கூடலூர் மாவட்டம் 76.50 சதவீதமும்
நாகப்பட்டினம் மாவட்டம் 75 . 48%
திருவள்ளூர் மாவட்டம் 76. 53%
தஞ்சாவூர் மாவட்டம் 74.13 சதவீதமும்
புதுக்கோட்டை மாவட்டம் 76.47%
சிவகங்கை மாவட்டம் 68.9 4 சதவீதமும்
மதுரை மாவட்டம் 70.33 சதவீதம்
தேனி மாவட்டம் 71புள்ளி 75 சதவீதமும்
விருதுநகர் மாவட்டம் 73.77%
ராமநாதபுரம் மாவட்டம் 69. 60 சதவீதமும்
தூத்துக்குடி மாவட்டம் 70.20சதவீதமும்
திருநெல்வேலி மாவட்டம் 66.65 சதவீதமும்
கன்னியாகுமரி மாவட்டம் 68.67%
அரியலூர் மாவட்டத்தில் 82.47 சதவீதமும்
திருப்பூர் மாவட்டம் 70.12 சதவீதமும்
கள்ளக்குறிச்சி மாவட்டம் 80.14 சதவீதமும்
தென்காசி மாவட்டம் 72.63%
செங்கல்பட்டு மாவட்டம் 68.18 சதவீதமும்
திருப்பத்தூர் மாவட்டம் 77.13 சதவீதமும்
ராணிப்பேட்டை மாவட்டம் 77.92 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்
அனைத்து வாக்குச் சாவடியில் மிக சிறப்பாக தேர்தல் நடைபெற்று முடிந்தது ஒரு சில வாக்குச்சாவடிகள் மட்டும் ஒரு சில சம்பவங்கள் நடந்தன பின்னர் சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்று சிறப்பாக நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்தது
பின்னர் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பான முறையில் எடுத்துச்செல்லப்பட்டு அவை பாதுகாப்பாக இயந்திரங்களுகள் மூன்றடுக்கு பாதுகாப்பு கொடுக்கபடு வருகின்றது
தமிழகத்தில் வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது அன்று மாலைக்குள் 234 தொகுதிகளில் இறுதி நிலவரம் அறிவிக்கப்படும்
Follow my website: kiruthikcn.bloger.com
Thanking you reading
Tags
#electionnews#
Share This
About kiruthik
#electionnews
التسميات:
#electionnews
المكان:
Madurai, Tamil Nadu, India
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
من أنا
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.


ليست هناك تعليقات:
إرسال تعليق
Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends