News, General knowledge,Healthy ,science

Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

الخميس، 8 أبريل 2021

உலகத்தின் ஏழு அதிசயங்கள்

 

உலகின் ஏழு அதிசயங்கள்

        உலகின் ஏழு அதிசயங்கள்

முதலிடம்



       உலகில் ஏழு அதிசயங்கள் முதலிடத்தில் இருப்பது நமக்கு பெருமை கூறிய தாஜ்மஹால். இது அனைத்து இந்திய குடிமகன்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான செய்திகளாகும்.

ஆதிகாலத்தில் அறிவிக்கப்பட்ட 7 அதிசயங்கள் அனைத்துமே 2000 ஆண்டுகட்கு முன்பு இருந்தவை அவற்றில் இப்போதும் இருப்பது எகிப்தின் பிரமிடு மட்டும் மற்ற அனைத்தும் தற்போது இல்லை

இந்த உலக அதிசயங்களை கிரேக்க எழுத்தாளர் ஆண்டிபோட்டர் என்ற தனி நபர் ஒருவரை தேர்வு செய்வதாக நம்பப்படுகின்றது இந்த ஏழு அதிசயங்கள் பபிலோனின் தொங்கு தோட்டம் உள்ளிட்டவையும் அடங்கும்.

இதனை தற்போது கால கட்டத்தின் அடிப்படையில் உலகின் புதிய ஏழு அதிசயங்களை தேர்வு செய்வதற்காக புதிய கருத்துக் கணிப்பு உலகம் தழுவிய அளவில் நடைபெற்றது

இதற்கான முயற்சிகளை சுவிட்சர்லாந்து நாட்டைப் துருவிய மான் கொண்ட கனடா நாட்டவரான பெர்னார்ட் வெப்பர் என்பவர் தொடங்கினார்.


இது உலக அளவில் வாக்கெடுப்பு குறித்து ஆரம்பகாலத்தில் பெரும் சர்ச்சை எழுப்பின உலக மக்கள் அளவில். அதன் பின்னர் இயேசு அமைப்பு இந்த வாக்கெடுப்புக்கு கண்டனம் தெரிவித்தது உலக அதிசயங்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுப்பது சரியல்ல என்றும் எதிர்க் கருத்து தெரிவித்தனர் மேலும் இந்த கருத்துக் கணிப்பு மூலம் பெருமளவில் பண முறைகேடுகள் நடத்தப்படுவதாகவும் மக்களின் பணத்தை சுரண்டும் முயற்சி என்றும் சர்ச்சைகள் கிளம்பின உலக அளவில் இருப்பினும் இதை பொருட்படுத்தாமல் உலக புதிய ஏழு அதிசயங்களை தேர்வு செய்வதற்காக உலக அளவில் இணையதளம் மூலமாகவும் எஸ் எம் எஸ் மூலமாகவும் வாக்கெடுப்பு நடந்து வந்தது இந்தப் பட்டியலில் ஆரம்பத்தில் ஏராளமானவை போட்டியில் இருந்தன அதில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இடம் பெற்றிருக்கிறது உலகம் முழுவதிலும் இருந்து 10 கோடி பேர் www.newsa7wonder.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்து தனர்.


இந்தியாவில் இடம்பெற்றது


இந்தியாவிலிருந்து தாஜ்மஹால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உறுப்பினர் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடம்பெற்றிருந்தனர்.

அவற்றில் இறுதிகள் தாஜ்மஹால் உள்ளிட்ட 26 கட்டிடங்கள் அதிசய சின்னங்களில் இறுதிப் பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இவற்றிலிருந்து ஆறு மட்டுமே உலக அதிசயங்களை தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது எகிப்திலுள்ள பிரமிடுகள் காலம் பொறுமை விட்டுவிட்டு கருத்தில் கொண்டு உலக அதிசயங்கள் வாக்கெடுப்பு இன்று தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது அவை 2000 ஆண்டுக்கு முன்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி உலக புதிய ஏழு அதிசயமாக அறிவிக்கப்பட்ட அவற்றின் பட்டியல் பற்றி பார்ப்போம்


1. இந்தியாவின் தாஜ்மஹால்

2. சீனப் பெருஞ்சுவர்

3. ஜோர்டானின் பெட்ரா.

4. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் மலை உச்சியில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை.

5. பெருவின் மச்சு பிச்சு.

6. மெக்ஸிகோவின் மயன் கட்டடங்கள்.

7. ரோம் நகரின் கொலோசியம்.


இந்த போட்டியின் பிரண்ட்ஷிப் ஈபில் டவர் அக்ரோபோலிஸ் ஆகியவையும் இருந்தன என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏழு உலக அதிசயங்கள் நிகழ்ச்சியில் ரசனையுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது பாப் ஸ்டார் ஜெனிபர் லோபஸ் கலந்துகொண்டு கலக்கல் ஆடல் பாடல் நிகழ்ச்சி ரசிகருக்கு குஷி படுத்தியது.

ரியோ டி ஜெனிரோவில் உள்ள பிரமாண்ட இயேசு நாதர் சிலை உலக அதிசயங்கள் பெருமகிழ்ச்சி உற்சாகத்துடன் கொண்டாடி நெருக்கமானவர்கள் தெருக்கள் எல்லாம் மக்கள் தலைகளாக தென்பட்டது இந்த கருத்துக் கணிப்பின் மூலம் வசூலான பணத்தின் பாதியைக் கொண்டு ஆப்கானிஸ்தானின் பாமியான் மலைத் தொடரில் உள்ள புத்தர் சிலையை மறு சீரமைப்பது உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த போவதாக வெப்பர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

பண்டையகால உலக ஏழு அதிசயங்கள் பற்றி தறபோது பார்ப்போம்

பண்டைய உலக அதிசயங்கள் தெரிவிக்கப்பட்டு பற்றி இப்போது இருப்பது எகிப்தின் பிரமிடு மட்டும் தான் மற்ற ஆறும் தற்போது இல்லை அழிந்துவிட்டது

பண்டைய உலக ஏழு அதிசயங்கள் பட்டியல்

1. எகிப்து மன்னர் பாரோ கூபுவின் சமாதி அடங்கியுள்ள கிஹா பிரமிட்.

2. பாபிலோனியா நகரில் அமைந்திருந்த தொங்கும் தோட்டம்

3. ஆர்ட்டிமிஸ் கோவில்

4. கொலம்பியாவில் அமைந்திருந்த ஜீயஸ் கடவுளின் சிலை.

5. மசோலஸ் மசோலயம் 

6. ரோட்ஸ் சிலை.

7. அலெக்சாண்டரின் கலங்கரை விளக்கு.

இவை ஏழும் பண்டைய உலக ஏழு அதிசயங்கள் அடங்கும்

உலகின் புதிய ஏழு அதிசயங்கள் பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம்.


இறுதிக்கு தேர்வான மற்ற உலக அதிசயங்களின் பெயர்கள்

1. ஏதென்சின் அக்ரோபோலிஸ் 

 இடம் - ஏதென்ஸ் கிரீஸ்

காலம் கிமு 447

2. அல்கம் பிரா

இடம்_ கிரானாடா ஸ்பெயின் 

காலம் _கிபி 1333

3. அங்கூர் வாட்

இடம்_ அங்குர் கம்போடியா

காலம் _கிபி 1113

4. ஈபெல் கோபுரம் யோ மி ஷோ ஓம்சு

இடம்_ பாரிஸ் பிரான்ஸ்

காலம் _கிபி 1887

5. ஹேகியா சோபியா 

இடம்_ இஸ்தான்புல் துருக்கி

காலம் _கிபி 360

6. கியோமிசு - டேரா

இடம் _கியோத்தோ ஜப்பான்

காலம் _கிபி 1633

7. மோவாய்

இடம்_ ஈஸ்டர் தீவு சிலி 

காலம் _கிபி 1250

8. நியூஸ்வான்ஸ்டீன் 

இடம்_ ஃப்யுசென் ஜேர்மனி

காலம் _கிபி 1869

9. செஞ்சதுக்கம்

இடம்_ மாஸ்கோ ரஷ்யா

காலம் _கிபி 1561

10.  சுதந்திரச் சிலை

இடம்_ நியூ யார்க் ஐக்கிய அமெரிக்கா

காலம் _கிபி 1886

11. ஸ்டோன் ஹெஞ்ச். 

இடம் _அமெஸ்பரி இங்கிலாந்து

காலம்_ கிபி 2400

12.சிட்னி ஒப்பேரா மாளிகை

இடம் _சிட்னி ஆஸ்திரேலியா

காலம் _கிபி 1958

13. திம்பக்டு 

இடம் _மாலி 

காலம் _1327



Thanking you Reading



recent/hot-posts






ليست هناك تعليقات:

إرسال تعليق

Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends

من أنا

Post Top Ad

Your Ad Spot

Kiruthikcn