News, General knowledge,Healthy ,science

Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

الأحد، 16 مايو 2021

மாம்பழத்தின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம் Benefits for Mangoes Health Benefits

  மாம்பழத்தின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம் Benefits for Mangoes Health Benefits       



   மாம்பழத்தின் நன்மைகள் :

            மாம்பழம் என்றால் நினைவுக்கு வருவது சேலம். கோடைகாலமானது வெயிலுக்கு மட்டுமின்றி பழங்களுக்கும் தான் பிரபலமானது. ஏனெனில் இந்த காலத்தில் நிறைய ருசியான பழங்களின் சீசனும் இருக்கும் அவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி நுங்கு மாம்பழம் போன்றவை இவற்றில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான் அதிலும் மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும் மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும் இத்தகைய ருசியான மாம்பழம் உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா பலர் மாம்பழம் சாப்பிட்டால் உடலில் வெப்பம் அதிகரிக்கும் என்று சாப்பிடுவதை தவிர்க்கின்றனர் மாம்பழம் சாப்பிட்டால் உடலில் உள்ள வெப்பம் தணியத் தான் செய்யும் அதுமட்டுமின்றி மாம்பழத்தை நீரிழிவு நோயாளிகள் பலர் சாப்பிடமாட்டார்கள் ஏனெனில் அதனை சாப்பிட்டால் எங்கு அதில் உள்ள இனிப்புச் சுவையால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும் என்று நினைக்கின்றோம் ஆனால் அதுவும் பொய் தான் மாம்பழம் இதய நோய் புற்றுநோய் இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது.


புற்றுநோய்க்கான நன்மைகள்:


    மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் புற்றுநோய் எதிர்த்துப் போராடுவதிலும் சரும சுருக்கத்தைப் சுருக்கத்தைப் போக்குவதிலும் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாக உள்ளது அதனால் மாம்பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டும்.

கண்களின் நன்மைகள்


  மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம் இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால் இதனை அதிகம் சாப்பிட்டால் தெளிவாக கண் பார்வைகள் தெரியும் என்கின்றனர்

கொலஸ்ட்ரால்


  மாம்பழத்தில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது இதனால் மாம்பழத்தை சாப்பிட்டால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி இருக்கின்ற உயர் ரத்த அழுத்தம் இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கின்றன

முகப்பரு


  மாம்பழமானது சருமத்திற்கு மிகவும் சிறந்தது அதிலும் இவை பருக்களை மட்டுமின்றி கரும்புள்ளிகளை நீக்குவதிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது மேலும் கோடையில் மாம்பழ ஃபேஷியல் மிகவும் பிரபலமானது ஏனெனில் அவை உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்றி சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகின்றன

நீரழிவு நோய்


   மாம்பழம் என்ன தான் இனிப்பாக இருந்தாலும் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளது அதாவது மாம்பழத்தை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்

நோய் எதிர்ப்பு சக்தி



  மாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வை தருகின்றன.

பாலுணர்வு


   வைட்டமின் ஈ காதல் வாழ்க்கையை சிறப்பாக வைப்பதற்கு பெரிதும் உதவுகின்றன இத்தகைய வைட்டமின் ஈ மாம்பழத்தில் அதிகம் அடங்கியுள்ளது இதனை அதிகம் சாப்பிட்டால் ஒரு நல்ல ரொமான்ஸிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.


ஆரோக்கியமான இதயம் 



  மாம்பழம் ஆனாலும் சரி மாங்காயாக இருந்தாலும் சரி இதனை சாப்பிட்டால் இதயமானது ஆரோக்கியமாக இருக்கும் மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் பச்சை மாங்காயை நறுக்கி நீரில் ஊற வைத்து பின் அந்த நீரைப் பருகி வந்தால் இதய நோய் மாரடைப்பு போன்றவை வராமல் இருக்கும் வெற்றியடையும் புரட்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் மாம்பழம் அனைவருக்கும் பிடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை மாம்பழத்தில் சுவையானது அனைவராலும் விரும்பத்தக்க கூடியது ஆனால் அனைத்து காலங்களிலும் மாம்பழம் கிடைப்பதில்லை குறிப்பிட்ட காலங்களிலேயே மாம்பழம் கிடைக்கப்பெற்றுள்ளது .

வைரஸ் பாதுகாப்பு


   இப்பொழுது பலரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்து இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வேலைக்கு செல்லவேண்டிய சூழல் வந்துவிட்டது வெளியே வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் வந்தாலும் வைரஸ் இன்னும் நம் நாட்டை விட்டுப் போகவில்லை சொல்லப்போனால் இப்பொழுது தான் மிகவும் அதிகமாக பாதிப்படைந்துள்ளது எனவே நாம் அனைவரும் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டியது மிகவும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது அதே நேரத்தில் இப்போது மாம்பழ சீசன் வந்துவிட்டது மாம்பழம் என்றாலே அனைவருக்கும் அலாதி பிரியம் மாம்பழம் அவ்வளவு சுவை மிகுந்ததாக இருக்கின்றன மாம்பழத்தில் பல வகைகள் உள்ளது ஒவ்வொரு மாம்பழமும் ஒவ்வொரு வகை ருசியை தருகின்றன .


மாம்பழம்



  மாம்பழம் என்றாலே பலருக்கு சிறுவயது ஞாபகம் வந்து விடும் அந்த அளவுக்கு மாம்பழத்தை சிறுவயதில் நாம் மகிழ்ச்சியாக ருசித்து சாப்பிட்டு இருக்கின்றோம் மாம்பழம் சிலர் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர் அந்த அளவிற்கு தென்னிந்தியாவில் மாம்பழம் மிகவும் பிரசித்து பெற்று உள்ளது என்பதில் எந்த மாற்றமும் இல்லை இப்பேர்பட்ட மாம்பழம் பழுக்க விரும்பி சாப்பிட்டால் அதில் உள்ள குண நலன்கள் பலரும் அறிவதில்லை அது பெரிய அளவு நன்மைகள் இல்லை என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர் உண்மை என்னவென்றால் மாம்பழத்தில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளது எனவே நாம் பழத்தை எந்த அளவிற்கு சாப்பிட்டு வருகின்றோம் அந்த அளவிற்கு நன்மைகள் உண்டு நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை மாம்பழத்தை ஏகப்பட்ட நிமிஷங்கள் நிறைந்துள்ளது.

கொரோனா நேரத்தில் ஏன் நாம் மாம்பழம் சாப்பிட வேண்டும்


   மாம்பழத்தின் சுவை அனைவருக்கும் சொக்கிப் போகும் அளவிற்கு இருந்தாலும் அதில் நல்ல மனமும் ரம்மியமான சுவையும் அனைவருக்கும் கட்டிப்போடும் வகையில் உள்ளது இருந்தாலும் இதில் பலவிதமான மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன குறிப்பாக வைட்டமின் சி வைட்டமின் டி வைட்டமின் பி6 போலேட் இரும்புச்சத்து மற்றும் சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன மாம்பழத்தை சாப்பிடுவதற்கு சுவை மற்றும் இதிலுள்ள நியூ டிசைன்கள் மற்றும் பலவிதமான நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன.


உடல் எடையை குறைக்க மாம்பழம்


  உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இந்த மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டால் கண்டிப்பாக உடல் எடையை குறைக்கலாம் . இந்த மாம்பழத்தில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கின்றன இந்த நார்ச்சத்துக்கள் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றன அதுமட்டுமில்லாமல் நாள் செத்த மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவி செய்கிறது நல்ல ஜீரண சக்தியையும் அதிகரிக்கின்றது அதே நேரத்தில் அதிகமான மாம்பழத்தை நாம் எடுத்து விடக்கூடாது மாம்பழத்தில் அதிக  அளவில் கலோரிகள் உள்ளன அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டு மதிய சாப்பாட்டிற்கு பதில் மாம்பழத்தை எடுத்துக்கொள்வது உடல் எடை குறைவு நல்ல பங்கு வகிக்கின்றன.

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க


  மாம்பழம் நமது எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்பது 100% உண்மை 100 கிராம் நாம் சாப்பிடும் பொழுது கிட்டத்தட்ட 36 மில்லி கிராம் அளவிற்கே விட்டமின் சி நிறைந்துக் காணப்படுகிறது இது தினசரி நாம் சாப்பிட வேண்டிய வைட்டமின் சி-யின் 67% ஆகும் விட்டமின் சி என்பது உடலிலுள்ள வியாதிகளைப் போக்க உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.

கொலஸ்ட்ரால் அளவை சீராக்குகிறது


  மாமரத்தின் நன்மையானது இதோடு முடிந்துவிடவில்லை மாம்பழம் ஒரு அற்புதமான பழம் விலை குறைவாக இருந்தாலும் இதில் உள்ள சத்துக்களும் நன்மைகளும் ஏராளம் மாம்பழம் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது அடுத்த ஆச்சரியம் மாம்பழத்தில் அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த காணப்படுகின்றன இவை நம் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது மேலும் இதய சம்பந்தப்பட்ட இயக்கங்களும் ஆயுத உதவி செய்கின்றன.

கண்களுக்கு நல்லது


  இந்த பழத்தில் உள்ள 100% சுவையானது வைட்டமின் சி ஆகும் விளைவிக்கக்கூடியது மேலும் அதிகமான ஆன்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது கண்களை பாதுகாக்க உதவுகின்றன.


செரிமானத்திற்கு நல்லது

  பலரும் சாப்பிட்டவுடன் வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள் வாழைப்பழத்தில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளதால் அது செரிமானத்திற்கு மிகவும் நல்லது ஆனால் தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு சோர்வாகி உள்ளவர்களுக்கு உபயோகம் செய்யலாம் சொல்லப்போனால் அதைவிட பல மடங்கு நன்மை மாம்பழத்தில் அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது சீரண சக்தி அதிகரித்து அஜீரண கோளாறு நீ செய்கிறது சர்க்கரையில் இருக்கிற கார்ப்போஹைட்ரேட் பிரித்தெடுத்த நம் உடலுக்குள் செலுத்துகிறார்கள்.

மாம்பழம் சாப்பிட முன் நாம் கவனிக்க வேண்டியவை


  மாம்பழத்தை நான் தினசரி சாப்பிடலாம் அதில் எந்தவித தீமையும் கிடையாது பலரும் கடையில் கிடைக்கும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதற்கு மாறாக மாம்பழம் சாப்பிடுவது என்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன மாம்பழத்தில் உள்ள நன்மைகள் என்பது அனைவருக்கும் கிடைக்கும் இருந்தாலும் மாம்பழம் அதிக அளவில் சாப்பிட அவசியமில்லை அதிகப்படியான கலோரிகள் உள்ளது என்பது எந்த மாற்றமுமிலலை அதிக உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் மாம்பழம் சாப்பிடுவதற்கும் நிச்சயமாக உங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் மாம்பழத்தில் அதிகப்படியான இனிப்பு உள்ளது மேலும் மற்றபடி மாம்பழம் சாப்பிடுவது அனைவருக்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை மாம்பழம் சாப்பிடலாம் மாம்பழச்சாறு போன்று செய்து குடிக்கலாம்.

மாம்பழத்தின் சிறப்பு அம்சங்கள்



   மாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி அது முக அழகை அதிகரிக்க உதவுகின்றன. முகம் அழகாக விரும்புகிறார்கள் மாம்பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி மாம்பழ இலையும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக விரும்புவார்கள் மாம்பழம் இலையை சார் வைத்துக் குடித்தால்  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றன இப்ப இருக்கிற காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மாம்பழ இலையும் மாம்பழமும் மிகவும் உதவுகிறது. எனவே மாம்பழத்தை சாப்பிடுவோம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.
  

மாம்பழம் ஜூஸ் செய்யும் முறை  



மாம்பழம் என்றாலே வாய் எச்சி ஊறும் அதிலும் மாம்பழம் ஜூஸ் என்றால் சொல்லவா வேண்டும்

தற்போது மாம்பழ ஜூஸ் எவ்வாறு செய்வது என்று நாம் கற்றுக் கொள்ளவும் முதலில் நாம் நன்கு பழுத்த மாம்பழம்  எடுத்துக்கொள்வோம் அதில் மேல் உள்ள தோல்களில் அகற்றிவிட்டு அதிலுள்ள சதைகளை மட்டும் எடுத்து நன்கு சுத்தம் செய்த பின் அவை மிக்ஸியில் போட்டு நன்கு அடித்துக் கொள்ளலாம் அதனுடன் சிறிதளவு இனிப்பு சுவை சேர்ப்பது சேர்த்துக்கொள்ளலாம் பின்பு நன்கு அரைக்கப்பட்ட மாம்பழ ஜூஸ் தயாராகவிடும்
 அவற்றை எடுத்து நம் வடிகட்டி பின்பு நம் மாம்பழ ஜூஸ் தயாராகிவிடும் அவற்றை உண்ணலாம்.

Fallow my blogger website 

Fallow my YouTube cha Chnnel

 


ليست هناك تعليقات:

إرسال تعليق

Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends

من أنا

Post Top Ad

Your Ad Spot

Kiruthikcn