திருமலை நாயக்கர் அரண்மனை வரலாறு மற்றும் நினைவுகள் சின்னங்கள்
திருமலை நாயக்கர் மஹால் வரலாறு
மதுரை என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் திருமலை நாயக்கர் மஹால்.
மீனாட்சி அம்மன் கோவில் சிறப்புகள்
மீனாட்சி அம்மன் கோவிலில் பல்வேறு சிறப்புகள் உள்ளன மாசி வீதிகளில் வலம் வரும்போது நமக்கு நம் வரலாற்றை தெரிந்து இடத்தில் நின்று கொண்டிருக்கின்றோம் என்பதை புலப்படும்.
மதுரை என்றால் தமிழ் வளர்த்த கடைஏழு சங்கங்களில் கடைச் சங்கம் நபகம் வரும் . அத்தகைய கடை சங்கம் செயல்பட்டு தமிழன் நாடித்துடிப்பை நூற்றுக் கணக்கான வருடங்களுக்கு உயிர்ப்பித்து வைத்திருந்தது நம் மதுரை மாநகரம் ஆகும்.
மூவேந்தர்கள் ஆண்ட இடம் மதுரை
மூவேந்தர்கள் அதாவது சேரர் சோழர் பாண்டியர் நாயக்கர்கள் ஆட்சிக்கு உட்பட்ட இந்த நகரம் மாறிக் கொண்டே இருந்த போதிலும் இந்த நகரம் தொன்மை என்றும் மாறாமல் வாழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றது தூங்கா நகரம் என்று ஏதன்ஸ் அக்திஸ் என்றும் பெருமையுடன் வழங்கப்படும் மதுரை புகழ்மிக்க மற்றொரு இடம் இருக்கின்றது என்றால் அது நிச்சயமாக மதுரை திருமலை நாயக்கர் மஹால். தான்.
எங்கு இருக்கின்றது இந்த அரண்மனை?
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இருந்து தெற்கு வாசல் வழியாக 1.5 கிலோ மீட்டர் தொலைவில் அமையப் பெற்றிருக்கின்றது மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை மதுரை பெரியார் பேருந்து நிலையம் பேருந்து அல்லது ஆட்டோக்கள் மூலம் இந்த இடத்திற்கு நாம் எளிதில் செல்லலாம்.
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையின் வரலாறு
திருச்சியை தலைமையிடமாக கொண்டு நாயக்கர் மதுரை பகுதியை ஆட்சி செய்து வந்தார். நாயக்க மன்னர் முத்து கிருஷ்ணன் அவருக்கு மகனாகப் பிறந்தார் முத்து வீரப்பர். அவருக்கு வாரிசுகள் ஏதும் இல்லாத காரணத்தால் இவருடைய இளைய சகோதரர் திருமலை நாயக்கர் மன்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு திருச்சியில் இருந்து ஆட்சி செய்வதற்கு பதிலாக மதுரையில் இருந்து ஆட்சி நடத்தலாம் என்ற எண்ணம் எழுந்தது அவர் மதுரைக்கு தலைமையகத்தை மாற்றினர்.
அன்றைய காலத்தில் மதுரை நகரம் முழுவதும் பல்வேறு கலைநயம் மிக்க கட்டிடங்கள் கட்டி எழுப்பினார் அதில் குறிப்பிடத்தக்கது திருமலை நாயக்கர் மகால் எனப்படும் மதுரை அரண்மனை ஆகும். இந்த அரண்மனை திருமலை நாயக்கரின் வாரிசுகளின் வசிப்பிடமாகவும் செயல்பட்டது. இந்த அரண்மனையில் திருமலை நாயக்கர் 17ம் நூற்றாண்டில் நிறுவினார்.1629 ஆண்டு முதல் 1636ம் ஆண்டு வரை இந்த அரண்மனையின் கட்டிட வேலைப்பாடுகள் நடைபெற்றது.
கட்டிடத்தின் கலைநயமிக்க மேற்கூரை வேலைப்பாடு
கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை சுண்ணாம்பு, தண்ணீர் காய், வெல்லம் கடுக்காய், நெல்லிக்காய் கலந்து கலவையாக மேல்பூச்சாக அரண்மனை இயங்கும் பூசியுள்ளனர். இந்த அரண்மனையின் மொத்தமாக 48 அடி உயரமும் 12 அடி அகலமும் கொண்ட 248 தூண்கள் உள்ளன. திராவிட இஸ்லாமிய கலை நுணுக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த அரண்மனையின் உள் அரங்கம் முழுவதும் நிரம்பி இருக்கும் பெண்கள் எப்போதும் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்றுதான் கூறவேண்டும் என்று இருக்கும் அரண்மனையை விட நான்கு மடங்கு மிக பெரியதாக அமர்ந்திருந்த திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட அவருடைய அரண்மனையை சுற்றி நந்தவனம் அந்தப்புரம் பார்ப்பார் என்று மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது அந்த கட்டிடம் இருதது
கட்டிடக்கலைஞர் யார் தெரியுமா?
திராவிட இஸ்லாமிய நுணுக்கங்களுடன் இந்த அரண்மனை வடிவமைக்கப்பட்டு இரந்தாலும் ஸ்டக்கோ என்று கூறப்படும் உட்கோபுரம் வேலைப்பாடு பெரிய பெரிய தூண்கள் இத்தாலிய கட்டிடக் கலை நமக்கு நினைவுபடுத்துகின்றதது .
இத்தாலியைச் சேர்ந்த கட்டிட கலை நிபுணர் உதவியால் தான் இந்த அரண்மனை வடிவம் பெற்றது போதுமான வரலாற்று ஆவணங்கள் நம்மிடம் இல்லாத காரணத்தால் இந்த கட்டிடத்தை வடிவமைத்துத் தந்தார் யார் என்பது இன்னும் பதில் தெரியாத கேள்வியாகவே வரலாற்று ஆசிரியரிடம் உள்ளது.
சேதாரமும் மறுசீரமைப்பு
சொர்க்கவாசல் ரங்க விலாசம் என்று இரண்டு கூறுகள் நெஞ்சில் இருத்தி இந்த அரண்மனை உயிர் கொடுத்தவர் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் ஆளுநராக இருந்த நோப்பியர் பிரபுதன் திருமலை நாயக்கரின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் யாரும் அரண்மனையில் புகழ் தெரியவில்லை திருமலையின் பேரன் சொக்கநாதன் தலைமையிடம் மீண்டும் திருச்சிக்கு மாற்றும் பொருட்டு இந்த அரண்மனையில் இருந்த கலைநயமிக்க பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்றனர்.
அழகுக்கலை
மதுரை திருமலை நாயக்கர் மகாலில் நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய மரத்தூண்கள் நகைகள் எல்லாம் திருச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டன பல இடங்களில் அரண்மனை உடைத்து அந்த பொருட்களை அவர் எடுத்துச் சென்றதால் அரண்மனையில் புகழ் குறைய துவங்கின ஆனால் அது திருச்சியில் அரண்மனை கட்ட வேண்டும் என்று அவருடைய எண்ணம் நிறைவேறவில்லை மேலும் வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் காரணமாக அரண்மனை அதன் அழகை இழக்கத் தொடங்கியது
திருமலை நாயக்கரின் மஹால் உட்புறத்தோற்றம்
ஆங்கில அரசின் கட்டிடக்கலை நிபுணரான ராபர்ட் மற்றும் சிலர் அரண்மனையை மீண்டும் உயிர்ப்புடன் எழந்தது.
இன்று நாம் காணும் வெள்ளை துணிகள் அவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது தான் அதற்கு முன்பு அர்த்தங்கள் இடம்பற்றிருந்தன அதை போன்று உட்புறத்தில் மரணங்கள் அரண்மனைக்கு பெருமை சேர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த பணிக்காக அன்றைய தேதியில் 2 லட்சம் ரூபாய் வரை நோபியர் செலவிட்டார். இந்த மறு சீரமைப்பு பணிகள் 1866 ஆம் ஆண்டு துவங்கி 1872 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது சுதந்திரத்திற்குப் பிறகு கூட ஓரளவிற்கு பராமரிப்புக் கொடுக்கப்பட்டு வந்தது 1970 வரை மதுரை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நீதிமன்றமாக இந்த கட்டிடம் செயல்பட்டு வந்தது.
தற்போது மஹாலின் நிலை.
அரண்மனையின் இன்று நடன அரங்கம் ஒன்றும் கல் எழுத்து கலைக்கூடம் ஒன்றும் செயல்பட்டு வருகின்றன அரண்மனையின் ஒரு ஓரத்தில் அமைந்திருக்கும் நடன அரங்குக்குள் சென்றால் அந்த பகுதி முழுமையாகவும் அரண்மனையை பற்றி பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர் தஞ்சாவூர் சித்திரங்கள் பல்வேறு கட்டிடங்களின் விடக்கப்பட்ட அரண்மனையின் புகைப்படங்கள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள் முதுமக்கள் தாழிகள் என அனைத்தும் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதனைத் தாண்டி உள்ளே செல்லும்போது அங்கு கல்வெட்டுக்களும் தமிழ் எழுத்துக்கள் மலர்ச்சி பிரதிபலிக்கும் ஓடுகள் கற்கள் ஓலைச்சவடிகள் மற்றும் பல்வேறு விதமான கலைநயமிக்க எழுத்துக்கள் அங்க வைக்கப்பட்டுள்ளனர் நம் தமிழ் மொழியின் சிறப்பை போற்றும் வகையில் ஐந்தாம் நூற்றாண்டு முதல் தற்போது வரை உள்ள தமிழ் எழுத்துக்களின் வகைகள் வரிசையாக அழகாக வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தாண்டி உள்ளே செல்லும்போது அங்கே கல்வெட்டுக்களும் தமிழ் எழுத்துக்களின் வரிசையை பிரதிபலிக்கும் ஓடுகள் கற்கள் ஓலைச்சுவடிகள் ஆகவே பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
சுற்றுப்புறம்
அரண்மனையை சுற்றி இருக்கும் ஜன்னல் மற்றும் கதவுகளில் புதர் மண்டி இருக்கும் இந்த சிலைகள் இருக்கும் இடத்திற்கு பின்னால் இருள் மண்டிக் கிடக்கிறது மேலும் சுவர்கள் முழுவதும் பென்சிலால் நம்பிக்கை வைத்துள்ளனர் பார்வையாளர்கள் அங்கே உங்கள் பெயர்களை எழுதி வைத்து வரலாற்று சின்னங்களை வரலாற்றைப் பதிய வைக்கின்றன சில பகுதிகளில் மட்டும் இருக்கின்றன ஆனால் அங்கு சிலையை கல்வெட்டு இல்லாமல் வெறுமனே உள்ளது மேலும் பெறப்பட்ட கல்வெட்டுகள் குறித்த வரலாற்றுத் தவறுகளையும் போதுமான அளவில் கையில் இல்லை என்ற ஆதாரங்களும் பார்வையாளர்கள் மத்தியில் எழுகின்றன.
ஒலி ஒளி காட்சி
திருமலை நாயக்கர் மகாலில் தினந்தோறும் மாலையில் ஒலி மற்றும் ஒளி காட்சிகள் நடைபெறும்.
திருமலை நாயக்கர் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள்
1.மதுரை
2.திருநெல்வேலி
3.திண்டுக்கல்
4.ராமநாதபுரம்
5.சிவகங்கை
6.புதுக்கோட்டை
7.மணப்பாறை
8.கோயம்புத்தூர்
9.சேலம்
10.திருச்சிராப்பள்ளி
போன்ற பகுதிகள் நாயக்கர் மன்னரால் ஆளப்பட்ட இங்கு குறிப்பிட்டுள் உள்ள ஊர்கள் அந்த ஊர் களுடன் சேர்ந்து அந்தப் பகுதி பொருளை தலைநகரமாக கொண்டு பகுதிகளில் குறிப்பிட்ட படுகின்றன இருப்பினும் இந்த பகுதிகள் திருமலை நாயக்கர் ஆளுமையில் இருந்தாலும் இவற்றை நேரடியாக ஆட்சி செய்பவர்கள் அந்தப்பகுதியை நியமிக்கப்பட்ட வலிகள் அழிக்கப்படுவார்கள் அது பாளையக்காரர்கள் தான்.
பார்வை நேரம்
நுழைவு கட்டணம்
திருமலை நாயக்கர் மஹால் உள்ளே செல்ல சிறியவர்களுக்கு ரூ 5 பெரியவர்களுக்கு ரூபாய் 10.
Thank you for reading
Fallow my YouTube channel link click


ليست هناك تعليقات:
إرسال تعليق
Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends