இஞ்சியில் மருத்துவப் பலன்கள் இவ்வளவு இருக்கா?
மருத்துவ குணமுடைய பொருட்கள் பல்வகையான பொருட்கள் உண்டு அதில் ஒன்று இஞ்சி.
நாம் இன்று பார்க்க இருப்பது இந்திய மருத்துவ குணம் பற்றி பார்ப்போம்
நம் பாரம்பரிய சமையல் அசைவம் மற்றும் சைவம் சமையல் செய்யும்போது சுவைக்காக மட்டுமல்லாமல் மருத்துவ உங்களுக்காகவும் இஞ்சி அதிகம் சேர்க்கப்படுகின்றன
இஞ்சியின் வரலாறு
இஞ்சி இந்தியா மற்றும் சீனாவில் விளைவிக்கப்படும் சமையலில் முக்கிய பொருளாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது பழைய மருத்துவ குறிப்புகளை பார்த்தால் பச்சையாகவும் காயவைத்தும் மருத்துவ முறைகள் பயன்படுத்தப்படுகின்றன என அறியப்படுகின்றது.
இஞ்சி கிமு நான்காம் நூற்றாண்டில் சீன நாட்டில் குறிப்புகளின்படி இஞ்சி வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கு சுவாசப் பிரச்சனை களுக்கும் வயிற்றுப்போக்கு காலரா பல்வலி ரத்தக்கசிவு மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இருந்தது தெரிய வருகின்றது. சீனாவில் தற்பொழுதும் மூலிகை மருந்து செய்பவர்கள் கூட இஞ்சி இருமல் மற்றும் சளி தொந்தரவு விளக்கும் மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. மேலும் ஐந்தாம் நூற்றாண்டில் ஸ்கர்வி எனப்படும் வைட்டமின் சி குறைபாட்டால் உண்டாகும் நோய்களுக்கு மருந்தாக சீனர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆயுர்வேத குறிப்புகளில் இஞ்சி மிக முக்கிய மூலப்பொருளாக உன்னை ஏற்றப்படுகின்றது ஆயுர்வேத மருந்து பயிற்சியாளர்கள் இஞ்சியைச் சீரண சக்தியை பெறுவதற்காகவும் பசியைத் தூண்டுவதற்கும் உடலில் நுண்ணிய பாதைகளை சுத்திகரிப்பு செய்வதற்காகவும் சக்திவய்ந்த மருந்தாகவும் பரிந்துரைக்கப்படுகின்றன. உடலில் தசைகளுக்கு வலு போடக்கூடிய ஊட்டச்சத்தும் என் படுத்தப்படுகின்றது மேலும் இஞ்சி ஆயுர்வேதத்தில் மூட்டு வலிக்கும் சுவாச பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக அமைகின்றது அத்தகைய தன்மை உடையது இஞ்சி.
இத்தகைய அளப்பரிய பயன்பாடுகள் இஞ்சி ஐயாயிரம் வருடங்களாக சமையலில் வாசனைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது மேலும் பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மையுடையது.
அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்
இஞ்சியால் உண்டாகும் மருத்துவப் பலன்கள்
1. பிரபல ஜீரண மருந்து .
வயிற்றுக் கோளாறுகளுக்கு நிவாரணம்
தொன்மையான கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக பல்லாண்டு காலமாகவே இஞ்சி சிறந்த முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன கொடுக்க பிரச்சனையில் வயிற்றுப் பகுதியில் தசைகளுக்கு வலு சேர்ப்பதுடன் வாயு சம்பந்தமான பிரச்சினைகளை கலைத்து வயிற்று மந்தம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது.
உணவில் முன் இஞ்சி துண்டுகளுடன் உப்பு சேர்த்து சாப்பிடும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கப்பட்டு சிகரத்திற்கு உறுதுணையாகவும் இருக்கும் அதுமட்டுமில்லாமல் வயிறு தொடர்பான பிரச்சனைகளும் தவிர்க்கப்படுகின்றன.
முழு உணவிற்கு பின்னும் இஞ்சி டீ குடிப்பதன் மூலம் வாய் தொந்தரவுகள் குறைகின்றது மேலும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் தீவிரமாக இருக்கும் போது இஞ்சி சாப்பிட்டு வருவதால் ஃபுட் பாய்சன் தவிர்க்கப்படுகின்றது.
1.தீராத வயிறு கோளாறு
தீராத வயிற்று கோளாறு அதாவது நாள்பட்ட அஜீரணக் கோளாறுகளால் (dyspepsia) பரிந்துரைக்கப்படுகின்றது.
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி குணப்படுத்துவதோடு பாக்டீரியாவால் உண்டாகும் வயிற்றுப் போக்கையும் குணப்படுத்துகின்றது.
2. குமட்டலுக்கு சிகிச்சை
குமட்டல் வாந்தி போன்ற கோளாறுகள் நல்ல மருந்தாக இஞ்சி உள்ளது கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் காலை நேரம் ஏற்படும் உபாதை பயணத்தினால் உண்டாகும் மலச்சிக்கல் மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிரிக்கும் போது உண்டாகும் குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு சரி செய்ய உதவுகின்றது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி ஆரம்பிக்கும் முன்னதாக தினமும் 7.5 முதல் ஒரு கிராம் அளவிற்கு இஞ்சி சேர்த்துக் கொண்டு வரும் நோயாளிகளில் 90 சதவீதம் பேருக்கு குமட்டல் வாந்தி போன்ற பாதிப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்து இருப்பதற்கான முடிவுகள் கிடைத்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் அஜீரண கோளாறு போன்ற தொடர்புடைய தலைசுத்தல் மயக்கம் ஆகியவை குறைகின்றது நம் மிஞ்சி பயன்படுத்துவதால் .
இஞ்சியில் உள்ள வேதிப்பொருட்கள் மூளையில் செயல்படும் நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தும் குமட்டல் வாந்தி மயக்கத்தை கட்டுப்படுத்துகின்றது என்பது சில ஆராய்ச்சிகள் கண்டுபிடிக்கின்றன.
3. மூட்டு வலி மூட்டு சவ்வு பிரச்சினைகளுக்கான தீர்வு.
இஞ்சியில் உள்ள சென்சார் எனப்படும் பொருள் மூட்டு மற்றும் தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை வழங்கும் தன்மை படைத்ததக உள்ளது. மெடிசினல் புட் என்னும் மருந்து இதழில் வெளியாகியுள்ள ஆராய்ச்சியின் படி சொல்லுவர் நிலையை குறிப்பிடப்பட்ட தோன்றுதல் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. மேலும் பல அறிவியல் ஆராய்வு மூட்டு வலி ஆரம்ப நிலைகளில் சிறந்த வலி நிவாரணியாக செயல்படுவது குறிப்பிடுகின்றது. இஞ்சி தொடர்ந்து எடுத்துவரும் ஆஸ்டியோ டிப்ஸ் மூட்டு பிரச்சனைகள் பல நோயாளிகளிடம் பரிசோதித்து பார்த்தால் அவர்கள் பணி வெகுவாக குறைந்து கால்களில் இயககமும் மேம்பாடு அடைந்து உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட கராச்சியில் மூட்டுவலி உள்ள நோயாளிகளுக்கு தசை இறுக்கத்தை சரிசெய்யும் வலியை குறைக்கவும் தரப்பிலிருந்து என்னையும் ஆரஞ்சும் உபயோகபடுத்த பரிந்துரைக்கப்படுகின்றது.
உடற்பயிற்சியின் போது ஏற்படும் சுளுக்கு தசை வலி போன்றவற்றை குறைக்க உதவுகின்றது ஜார்ஜியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் 34 மற்றம் 40 தன்னார்வ தொண்டர் அடங்கிய இரு குழுக்களுக்கும் பச்சையாகவும் வருத்தும் இஞ்சி கொடுக்கப்பட்டது 11 நாட்களுக்கு வழங்கியவர்களுக்கு கவனித்தனர் ஜர்னல் ஆப் வேனில் வெளியான முடிவுகளின்படி உடற்பயிற்சியால் விளைந்த தசைவலி 25 சதவீதம் அளவிற்கு குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
4. வலி நிவாரணி
மைக்ரோன் தலைவலி மாதவிடாய் வலிக்கு நிவாரணம்
மைக்ரேன் தலைவலியை போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு என்பது ஆராய்ச்சிகளில் கூறுகின்றனர் பைட்டோ ரீசார்ச் பத்திரிக்கையில் வெளியாகி உள்ள ஈரானின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி எஞ்சியுள்ளன சுமாட்ரிப்டன் அல்லது இஞ்சி பொடி வழங்கப்பட்டது இரண்டுமே ஒரே போல் நிரூபிக்க தக்கதாக என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மைக்ரேன் தலைவலியால் பாதிப்புக்குள்ளான வர்கள் ஆரம்பத்திலேயே இஞ்சி டீ குடிப்பதால் தீவிர வலியை தடுக்க முடிவதோடு அதன் பக்க விளைவுகளாக குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றை தடுக்கும் முடியும்.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வலியை குறைக்க இஞ்சி உதவுகின்றது ஈரானில் 70 மாதவிடாய் உடையவர்களிடம் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்ட ஆய்வில் மாதவிலக்கின் முதல் மூன்று நாட்களில் ஒரு குழுவுக்கு இஞ்சி வில்லை. இன்னொரு குழுவுக்கு அறிவியல் மருந்தும் கொடுக்கப்பட்டது. 47.05 % நபர்கள் அறிவியல் மருந்து எடுத்துக் கொண்டவர்கள் காட்டிலும் 82.85% இஞ்சி பிள்ளைகளை எடுத்துக் கொண்டவர்கள் இடம் வலிக்கான அறிகுறிகள் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
5. புற்றுநோய்க்கான எதிரி
தற்போது விஞ்ஞான காலங்களில் பல்வேறு விதமான புற்று நோய்கள் இன்றி ஒரு நல்ல தீர்வாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்
( University of michigan comprehensive cancer center ) மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் இஞ்சி கர்ப்பப்பை புற்றுநோய் செல்களை அழிப்பது மட்டுமல்லாமல் இந்தப் புற்றுநோய் நோயாளியிடம் பொதுவாக காணப்படும் பிரச்சனைகளை கீமோதெரபி சிகிச்சைக்கு பின் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.
இஞ்சி பொடியும் தண்ணீரும் கலந்து கர்ப்பப்பை புற்றுநோய் செல்களில் ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்தனர் அவர்கள் செய்த ஒவ்வொரு சோதனையையும் இந்திய கலந்து நீரூற்றுகள செல்கள் தொடர்பு கொள்ளும்போது அவை கண்டறிந்தனர். அவை ஒன்றோடு ஒன்று சண்டையிடும் autophagy அல்லது தற்கொலை செய்து கொண்டோம் apoptosis மடிகின்றனர்.
மார்பக புற்றுநோய்
மார்பக புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்துகிறது மிஞ்சி எளிதில் மாத்திரை வடிவத்தில் படுத்தும் வகையில் இருப்பதுடன் அவற்றால் மிகக் குறைவான பக்க விளைவுகள் உண்டாகின்றன மேலும் இதன் மருத்துவ செலவும் மிகக்குறைவு.
2011ஆம் ஆண்டு ஜியார்ஜியா பல்கலைக்கழகமும் மூலிகையின் புற்றுநோய் எதிர்ப்பு வலி நிவாரணம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகளின் அடிப்படையில் இஞ்சியின் மீது மேற்கொண்ட பரிசோதனையில் புற்றுநோயின் இஞ்சி செயல்படுவதை கண்டறிந்து டிரடிஷன் ஜெனரல் ஆப் நியூட்ரிசன் என் பத்திரிகையில் வெளியாகியுள்ள அந்த ஆராய்ச்சியின் முடிவின்படி இஞ்சிசாறு நலம் தரும் செல்களை பாதிக்காமல் புற்றுநோய் உள்ள செல்களை மட்டும் கொள்கின்றது எனக் கூறப்படுகின்றது.
இன்றைய நவீன அறிவியலில் இஞ்சி பெருங்குடலில் உள்ள வீக்கங்கள் மற்றும் புற்றுநோய் மீது செயல்படும் பாதிப்பை குறைக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு கிராம் இஞ்சித் துண்டுகள் வேர்களை 30 பேர் அடங்கிய மாறியதே குழுவினருக்கு 28 நாட்களுக்கு கொடுத்து வந்தனர் 28 நாட்கள் கழித்து அவர்கள் பெருங்குடலில் வீக்கங்கள் உள்ள நோயாளியிடம் மாறியது கண்டதோடு பெருங்குடல் புற்றுநோய் தடுப்பு முறைகளில் இயற்கையான வழிமுறைகளை இருக்கின்றது என கண்டு பிடிக்கப் பட்டனர்.
இஞ்சியில் உள்ள மூலப் பொருட்களை மலக்குடல் புற்றுநோய் கல்லீரல் புற்றுநோய் நுரையீரல் புற்றுநோய் கட்டிகள் மற்றும் கணைய புற்றுநோய் ஆகியவற்றிலும் நல்ல பழங்கள் அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது
கொரோனா மருந்து
இப்போது உலகளவில் அதிகளவிலான கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது அவற்றை போக்கவும் இஞ்சிச் சறு சிறிதளவு எடுத்து சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் அதிகரித்து உடம்பிற்கு பணம் தர உதவுகின்றனர் இஞ்சி ஒரு மருத்துவ குணம் உடையது ஆகும்.
இஞ்சி டீ
ஒரு சிறிய கடாயை எடுத்து காபி தூள் போட்டு நன்றாக சூடு செய்து பின்பு இஞ்சி ஏலக்காய் சர்க்கரை போட்டு நல்லா கொதிக்க வைக்கணும் அதன் பின்பு நமக்குத் தேவையான அளவு இஞ்சி எடுத்து அதை நன்கு தட்டி பின்பு செய்துள்ள டீயில் போடவும் நன்கு கொதித்த பின்பு நமக்கு தேவையான பால் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு பின்பு நாம் அதை அருந்தலாம் தற்போது இஞ்சி டீ தயாராகி விட்டது.
இஞ்சி கசாயம்.
இஞ்சி கசாயம் நம் சளியை நீக்கும் பெரும் மருந்தாக செயல்பட்டு வருகின்றது.
சிறிதளவு இஞ்சி எடுத்துக் கொண்டு அதை நன்கு தட்டி அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி மமதை பருக வேண்டும் அவ்வாறு செய்தால் சளி குறைந்துவிடும் சிறு குழந்தைகளுக்கு குறைந்த அளவு மட்டும் கொடுக்கவும்.
Fallow My blogger channel
Subscribe my YouTube channel click
Fallow my Facebook link






ليست هناك تعليقات:
إرسال تعليق
Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends