News, General knowledge,Healthy ,science

Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

الخميس، 24 يونيو 2021

Release of 12th class students' scoring system 12 ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் வழங்கும் முறை வெளியீடு

 Releaseof 12th class students' scoring system 12 ம் வகுப்பு  மாணவர்கள் மதிப்பெண் வழங்கும் முறை வெளியீடு


2020 - 2021 in the year  12th scoring system release 
  
Release of 12th class students' scoring system



 
 introducing the scoring system for plus 2 studentsபிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை அறிமுகம் 

பன்னிரண்டாம் வகுப்பு மாணவருக்கு மதிப்பெண் வழங்கும் முறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.



கொரோனா தொற்றின் காரணமாக 2020 -21 ஆம் ஆண்டு கல்வியாண்டில் நடக்கவிருந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான மதிப்பும் வழங்கும் முறை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை முடிவு செய்வதற்காக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையில் அளித்துள்ளது.



பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் 11ஆம் வகுப்பு செய்முறை தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது அதற்கான மதிப்பும் வழங்கப்பட்டுள்ள நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு இறுதி மதிப்பெண் கீழ்கண்ட விகிதாச்சாரம் அடிப்படை வழங்க வல்லுநர் குழு கூறியுள்ளது. 



மதிப்பெண் வழங்கும் முறை 


1.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் (உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களில் சராசரி) அதாவது அதிக மதிப்பெண் பெற்ற மூன்று படங்கள் சராசரி கணக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். 



பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணில் 50 சதவீதம் எடுத்துக்கொள்ள வேண்டும். 



2. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் (ஒவ்வொரு பாடத்தின் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண் மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்)

பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் 20% எடுத்துக்கொள்ள வேண்டும் 



3. பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு / அக மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.



4.12வகுப்பில் 30% எடுத்துக்கொள்ள வேண்டும் .



5.பன்னிரண்டாம் வகுப்பில் ஒவ்வொரு படத்திலும் செய்முறை தேர்வு 20 மற்றும் அகமதிப்பீடு 10 என்ன 30க்கு மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

6.செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் 10 பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண் என்று கணக்கெடுத்துக் கொள்ளப்படும்



7.கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் பதினொன்றாம் வகுப்பு செய்முறைத் தேர்வில் பங்கு பெற இயலாது மாணவர்களுக்கு அவர்கள் 11ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 

8.பதினொன்றாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு செய்முறை தேர்வு 2ம் பங்கு பெற இயலாது மாணவர்களுக்கு அவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு இறுதித்தேர்வில் 12வ செய்முறை தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.

9.கடந்த ஆண்டு பதினொன்றாம் வகுப்பு எழுத்துத்தேர்வில் ஏதேனும் படங்களில் தோல்வி அடைந்திருந்தாலும். அல்லது தேர்வு எழுத இயலாத நிலையில் இருந்தும் இந்த ஆண்டு மாணவர்கள் தற்போது அத் தேர்வுகளை மீண்டும் எழுந்து வாய்பபு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும்.

10.பதினொன்றாம் வகுப்பு எழுத்துத்தேர்வு மறுமதிப்பீட்டில் செய்முறை தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பீடு செய்முறை தேர்வு ஆகிய தேர்வுகளின் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித்தேர்வர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு தனித் தேர்வு எழுதும் வாய்ப்புகள் வழங்கப்படும்.



11. 12 மாணவர்களுடைய மதிப்பெண் மேற்கூறிய முறையில் கணக்கிடப்பட்டு உச்சநீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31ம் தேதிக்குள் அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும் 



12.இம்மதிப்பீட்டு முறையில்  கணிக்கப்படும் மதிப்பெண்கள் தமக்கு குறைவாக உள்ளதாக கருத்தும் மாணவர்கள் அவர்கள் விரும்பினால் 12 வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும் அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண் அவர்கள் இறுதி மதிப்பெண் என்று அறிவிக்கப்படும்.

13.தனித் தேர்வு எழுதியிருக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரவல் சீர் அடைந்தவுடன்  தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும் தேர்வுக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

 
Rule's 

               Tamilnadu Chief Education officers
 are kindly requested to Institute get master of all higher secondary schools to verify update the 10th standard mark of twelfth student 2020 under 2021 a nominal roll with that mark certificates records submitted during plus one admission in the the director of government examinations website www.tn.gov.in 25.6.2021 forenoon to 30.06.2021  




    completing verification the final list of candidate verified update by schools should be separated by the respective get master and the sum to be hand over to the the concerned district assistant director of government examinations without paid the online application will be available live from 25.6. 2021 Forenoon 
 












Thanking you for reading 

Fallow My website

ليست هناك تعليقات:

إرسال تعليق

Thanks for Reading My Article Friends Any Questions Or comments please Friends

من أنا

Post Top Ad

Your Ad Spot

Kiruthikcn